டிடியின் அக்கா மகனா இது?: எப்படி வளர்ந்துட்டாப்ல

By Siva

Recommended Video

டிடியின் அக்கா மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே!- வீடியோ

சென்னை: டிடியின் அக்கா மகன் இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடியின் அக்கா ப்ரியதர்ஷினியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முறையாக பரதம் கற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

DDs nephew is all grown up

டிவி நிகழ்ச்சிகளோடு சேர்த்து ப்ரியதர்ஷினி மேடைகளில் நடனமாடி வருகிறார். இந்நிலையில் ப்ரியதர்ஷினி தனது மகன் மற்றும் தங்கை டிடியுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது ப்ரியதர்ஷினியின் மகன் தன் அம்மா மற்றும் சித்தியின் தோளில் கையை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை ப்ரியதர்ஷினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்தவர்கள் அக்கா உங்க மகனா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார். சூப்பர் என்கிறார்கள்.

உங்களை பார்த்தால் இவ்வளவு பெரிய பையனுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X