இப்படியேவா விருது விழாவுக்கு போறீங்க? லோ நெக்கில் கதறவிடும் விஜய் டிவி டிடி.. திணறடிக்கும் வீடியோ!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி ஷேர் செய்துள்ள வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.
விஜய் டிவியின் கலகலப்பான தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. தொகுப்பாளராக மட்டுமின்றி சினிமாவிலும் நடித்து வருகிறார்.
ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் டிடி. திரைத்துறையிலும் டிடிக்கு பெரிய நட்பு வட்டம் உண்டு.

ஆண் நண்பர்கள்
அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். டிடி குறிப்பாக இரவு பார்ட்டிகளில் ஆண் நண்பர்களுடன் பங்கேற்கும் டிடியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

விவாகரத்துக்கு காரணம்
தொடர்ந்து தனது நீண்ட நாள் நண்பரை காதல் திருமணம் செய்துக் கொண்ட டிடி, சில மாதங்களிலேயே அவரை பிரிந்தார். இறுதியாக விவாகரத்து செய்தார். இரவு பார்ட்டிகளில் சினிமா பிரபலங்களுடன் அவர் பங்கேற்றதே விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

கூடும் கிளாமர்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீப காலமாக டிடி ஷேர் செய்யும் போட்டோக்களிலும் வீடியோக்களிலும் கிளாமர் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.

பிகினியில் ஆட்டம்
அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா போன டிடி கடலில் பிகினியில் ஆட்டம் போட்டார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்தார். பலர் அதனை ரசித்த போதும் சிலர் விமர்சித்தனர்.

நாளுக்கு நாள் மோசம்
தொடர்ந்து பல முன்னழகு தெரியும்படியும் உள்ளாடை தெரியும்படியும் பல்வேறு போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் டிடியின் டிரெஸிங் நாளுக்கு நாள் மோசமாவதாக கூறி வருகின்றனர்.

குட்டி ட்ரவுஸருடன்..
இந்நிலையில் விஜய் டிவி விருது விழாவுக்கு செல்லும் முன்பாக ரீல் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் டிடி. அதில் ஆடையை தூக்கி எறிந்துவிட்டு குட்டி ட்ரவுஸருடன் உள்ளே செல்கிறார் டிடி.
லோ நெக் கவுன்..
பின்னர் மீண்டும் வெளியே வரும்போது வெள்ளை நிற லாங் கவுனை அணிந்து வருகிறார். டீப் லோ நெக்கில் உள்ள அந்த கவுனில் ஏஞ்சல் போல் இருக்கிறார் டிடி.

பிடிச்சு பிடிச்சு..
மேலும் அந்த வீடியோவுக்கு விஜய் டெலிவிஷன் அவார்டுஸ்க்கு அப்புறம் போவோம். முதலில் ரீல் பண்ணுவோம் என்றும் இது பிடிச்சுருக்கா என்று மலையாளத்திலும் கேட்டுள்ளார் டிடி. அதனை பார்த்த பலரும் பிடிச்சு பிடிச்சு என பதில் அளித்துள்ளனர்.

இப்படியேவா போறீங்க
மேலும் பல நெட்டிசன்கள் அழகா இருக்கீங்க, செம க்யூட் என்றும் புகழ்ந்து வருகின்றனர். ஆனாலும் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விருது விழாவுக்கு இப்படியா லோ நெக் உடையில் போகப் போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











