சும்மா சும்மா கலாய்க்கிறாங்க: ஹேட்டர்ஸுக்கு ஜூலி பொளேர்
Recommended Video

சென்னை: தன்னை கலாய்ப்பவர்களுக்கு ஜூலி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் பலர் கலாய்த்தனர்.
முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கலாய்க்கிறார்கள்.

பெஸ்ட்டி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி ஒரு ஹீரோயினாகிவிட்டார். தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை. அவரையும், அவரின் பெஸ்ட்டியையும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

காயம்
எப்பொழுது பார்த்தாலும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்காகவே ஜூலி இந்த ட்வீட்டை போட்டுள்ளார். ஆனால் இந்த ட்வீட்டை பார்த்ததும் கலாய்க்கத் துவங்கிவிட்டனர் நெட்டிசன்கள். எழுத்துப்பிழை இருந்ததால் ட்வீட்டிய வேகத்தில் அதை நீக்கிவிட்டார் ஜூலி.
கலாய்ப்போம்
ஜூலி என்ன சொன்னாலும் அவரை விட முடியாது என்பது போன்று கலாய்க்கிறார்கள்.
பிழை
அட, விடுங்கப்பா ஏதோ அவசரத்தில் எழுதிவிட்டார்.
வாழ்த்து
முன்னதாக மீலாது நபி வாழ்த்து தெரிவித்த ஜூலியை கலாய்த்தனர்.


Click it and Unblock the Notifications











