»   »  டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுடன் நடிகை தீபிகாவுக்கு கள்ளத்தொடர்பு: மாஜி காதலி பேட்டி

டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுடன் நடிகை தீபிகாவுக்கு கள்ளத்தொடர்பு: மாஜி காதலி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாலிவுட் நடிகை தீபிகாவுக்கும், பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அவரின் முன்னாள் காதலி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபிகா அமெரிக்கா சென்றபோது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுடன் டின்னர் சாப்பிட ஹோட்டலுக்கு சென்றார்.

அந்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் பெரிதாக வெளியிட்டன.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

திருமணமான நோவாக் ஜோக்கோவிச்சுக்கும், ரன்வீரை காதலித்து வரும் தீபிகாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக ஜோக்கோவிச்சின் முன்னாள் காதலியான நடாஷா பெக்வாலா தெரிவித்துள்ளார்.

ஜோக்கோவிச்

ஜோக்கோவிச்

கடந்த ஆண்டு தீபிகாவுடன் ஜோக்கோவிச் ஊர் சுற்றியதால் அவருக்கும், அவரின் மனைவி ஜெலினாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நடாஷா ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

தீபிகா

தீபிகா


தீபிகா தனது மனைவி ஜெலினாவின் தோழி என்று ஜோக்கோவிச் தெரிவித்தார். ஜோக்கோவிச்சுக்கு ஸ்டீபன் என்ற 3 வயது மகன் உள்ளார். ஜோக்கோவிச்சின் மனைவி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

காதல்

காதல்

ஜோக்கோவிச் வழக்கறிஞர்கள், டிஜேக்கள், நடிகைகள் என்று பல துறைகளை சேர்ந்த பெண்களை டேட் செய்துள்ளார். அவர் ஜெலினாவை பத்து ஆண்டுகளாக காதலித்து மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranveer Singh CELEBRATES his Birthday with Fan; Watch | FilmiBeat
English summary
Tennis star Novak Djokovic is facing serious allegations from his Serbian ex-girlfriend, Natasa Bekvala that Deepika Padukone secretly had an affair with him.
Please Wait while comments are loading...