ஆத்தாடி இந்த குலுக்கு குலுக்குறாரே.. ஷாருக்கானுக்காக எக்ஸ்ட்ரீம் கிளாமருக்கு சென்ற தீபிகா படுகோன்!

மும்பை: 4 ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி குடியரசு தின சிறப்புத் திரைப்படமாக வெளிவர உள்ளது. இந்த படத்தை எப்படியாவது ஹிட் அடித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் ஷாருக்கான் ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்.

அவர் ஒரு பக்கம் சிக்ஸ் பேக்கா சிக்ஸ்டி பேக்கா என்று எண்ணக் கூட முடியாமல் இந்த வயதில் இப்படியொரு பாடியை காட்ட என் பங்குக்கு நான் காட்டுறேன் பாருங்க கிளாமர் என ஹாலிவுட் நடிகைகளையே வாயடைத்து வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் ஒட்டுமொத்த இணையத்தையும் திக்குமுக்காட செய்துள்ளார் தீபிகா படுகோன்.

ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஒரு பக்கம் டிரெண்டாகி வரும் நிலையில், அதை பீட் செய்யும் அளவுக்கு பதான் படத்தின் 'பெஷாராம் ரங்' பாடல் வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஷாருக்கானின் சூப்பர் கேம்

ஷாருக்கானின் சூப்பர் கேம்

2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படம் தோல்வியை சந்தித்த நிலையில், புதிதாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஷாருக்கான். அதன் பின்னர் நல்ல கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்த ஷாருக்கான் சித்தார்த் ஆனந்தின் பதான் படம், அட்லி உடன் ஜவான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி உடன் டன்கி என மூன்று பெரிய படங்களை பக்காவாக பிளான் செய்து நடித்து வருகிறார்.

பதான் பாட்டு

பதான் பாட்டு

வரும் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பதான் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியிட உள்ளார் ஷாருக்கான். இந்நிலையில், படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக 'பெஷாராம் ரங்' வீடியோ பாடலையே வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஷாருக்கான்.

அடேங்கப்பா எத்தனை பேக்

அடேங்கப்பா எத்தனை பேக்

6 பேக் எல்லாம் தாண்டி ஷாருக்கான் இந்த படத்திற்காக எத்தனை பேக் வைத்திருக்கிறார் என்றே தனியாக எண்ணி பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் உடம்பில் அத்தனை பேக்குகளுடன் பெஷாராம் ரங் பாடலில் சட்டையை கழட்டி விட்டு வரும் ஷாருக்கான் இந்த வயதிலும் நிச்சயம் பெண்களின் ட்ரீம் பாயாகவே மாறியுள்ளார்.

கிளாமரின் உச்சம்

கிளாமரின் உச்சம்

ஷாருக்கான் சட்டையை கழட்டி விட்டு தாறுமாறாக கவர்ச்சி காட்ட பாடல் முழுவதுமே 2 பீஸ் உடையில் உச்சக்கட்ட கவர்சியில் தீபிகா படுகோன் போட்டுள்ள கவர்ச்சி ஆட்டத்தை மொத்த உலகமே தற்போது வாயிலிருந்து ஜொள்ளு வடியும் அளவுக்குத் தான் ரிப்பீட் மோடில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமந்தா எல்லாம் ஓரம் போங்க

சமந்தா எல்லாம் ஓரம் போங்க

புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடனம் ஆடி இருப்பார். அவரையே ஓரங்கட்டும் அளவுக்கு உள்ளாடை கூட அணியாமல், சைடு போஸில் எக்ஸ்ட்ரா கிளாமரை காட்டி இணையத்தையே சூடாக்கி உள்ளார் தீபிகா படுகோன்.

என்னவொரு குலுக்கு

அந்த பாடலில் வரும் அந்தவொரு ஸ்டெப்பை மட்டுமே ரிப்பீட் மோடில் ரசிகர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு ஜிஃப் இமேஜாகவே மாற்றி உள்ளனர். தனது முன்னழகையும் இடையழகையும் அப்படியொரு குலுக்கு குலுக்கி அவர் போட்டுள்ள நடனம் இதுவரை இந்திய சினிமாவே பார்க்காத படு ஹாட்டான டான்ஸ் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

எகிறும் வியூஸ்

எல்லாரையுமே பாடல் நிச்சயம் ஒரு முறை அல்ல 10 முறையாவது பார்க்க வைத்து விடவும் என்பது கன்ஃபார்ம். 4 மணி நேரத்தில் 4 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் இந்த பெஷாராம் ரங் பாடல். 24 மணி நேரத்தில் எத்தனை ரெக்கார்டுகள் உடையப் போகுதோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X