இடுப்புல இப்படியொரு ஐட்டம் இருந்தா.. யாரு தான் திரும்பி பார்க்க மாட்டாங்க.. வேற லெவலுங்க நீங்க!

ஸ்பெயின்: நிர்வாண புகைப்படங்களால் ஸ்தம்பிக்க வைத்த இளைஞர்களை பேக் டு நார்மல் மோடுக்கு மாற்றி உள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு, கையில் ஹேண்ட் பேக் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

எல்லாத்தையும் விட இடுப்பில் அவர் அணிந்திருக்கும் அந்த விஷயம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஹாட்னஸின் அரசி

ஹாட்னஸின் அரசி

25வயதாகும் இந்த இங்கிலாந்து நடிகை டெமி ரோஸுக்கு இன்ஸ்டாகிராமில் கோடிக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிகினி உடைகளில் கவர்ச்சியை காட்டியும், டாப்லெஸ் ஆக நின்று கலங்கடித்தும் முழு நிர்வாண குளியல் போட்டு கதி கலங்க வைத்தும் தான் ஒரு ஹாட்னஸின் அரசி என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்.

எல்லாமே ஃபேஷன் தான்

எல்லாமே ஃபேஷன் தான்

இந்த கொரோனா பரவல் காலத்திலும், கவலையின்றி ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வருகிறார் இந்த இளம் இன்ஸ்டாகிராம் மாடல். ஃபேஷன் தான் தனது மூச்சு என்று சொல்லி வரும் டெமி ரோஸ், ஏகப்பட்ட ஃபேஷன் நிறுவனங்களின் புது பிராண்ட் ஆடைகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இடையில் அந்த ஐட்டம்

இடையில் அந்த ஐட்டம்

கருப்பு கவுன் அணிந்து கொண்டு கச்சிதமான அழகை வெளிப்படுத்தி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை டெமி ரோஸின் இடுப்பு மேல் தான் அத்தனை ரசிகர்களின் கண்களும் உள்ளன. செக்ஸ் எனும் இடுப்பு செயின் அணிந்து கொண்டு, அவர் கொடுத்துள்ள உச்சகட்ட கவர்ச்சி போஸ் வைரலாகி வருகிறது.

வாவ் சொல்லும் ரசிகர்கள்

வாவ் சொல்லும் ரசிகர்கள்

டெமி ரோஸின் இந்த ஹாட்டான கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ் சொல்லி கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். செம க்யூட் என்றும், ஹோலி என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் இந்த பிளாக் கவுன் புகைப்படத்திற்கு குறைந்த நேரத்திலேயே குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X