உள்ளாடை முடிச்சையும் கழட்டியாச்சு.. யம்மா இப்படி உசுப்பேத்தினா.. பதற வைக்கும் பிரபல நடிகை!

இபிசா: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் தினமும் அதிரடியான ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களையும் கிறங்கடித்து வருகிறார் டெமி ரோஸ்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் இவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றன.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

இங்கிலாந்து நடிகையும் பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸ் பலவிதமான படு செக்ஸியான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கோடிகளில் சம்பாதித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கெல்லாம் ஏகப்பட்ட வருமானம் குவிகிறதாம். உள்ளாடை அணியாமலும், பிகினி உடைகளிலும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை கலங்கடித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பொம்மை போல

பொம்மை போல

அப்படியே ஒரு ஆளுயுர பார்பி பொம்மையை போலவே இருக்கிறார் டெமி ரோஸ். பிகினி உடையை அணிந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் அடுத்த கணமே இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. பேரழகில் எங்களை கொல்லாதீங்க என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கெஞ்சி வருகின்றனர்.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த டெமி ரோஸ், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்பெயின், மாலத்தீவு, ஆப்பிரிக்கா என உலகம் முழுவதும் சுற்றி வருவதை தனது பொழுதுபோக்காக கொண்டுள்ளார். மெக்ஸிகோவின் துலும் குயிண்டானாரோ எனும் குகை குளத்தில் முழு நிர்வாணமாக குளித்த புகைப்படத்தை வெளியிட்டு 10 லட்சம் ரசிகர்களை பதற வைத்தார் டெமி ரோஸ்.

பிரம்மிக்க வைக்கும் அழகு

பிரம்மிக்க வைக்கும் அழகு

அப்படியே பால்கோவா போல பிரம்மிக்க வைக்கும் அழகுடன் இருக்கும் டெமி ரோஸுக்கு வெறும் 25 வயது தான் ஆகுது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 16.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சுற்றுலா செய்தபடியே சில உள்ளாடை விளம்பரங்களுக்கும் போஸ் கொடுத்து கல்லா கட்டி வருகிறார் இவர்.

முடிச்சை அவிழ்த்து

முடிச்சை அவிழ்த்து

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையின் முடிச்சுகளை அவிழ்த்து விட்டு, அனைவரையும் அலறவிடும் அளவுக்கு இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தனக்கு மிகவும் பிடித்த சம்மரை வரவேற்க தயாராகி விட்டேன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். ஆரம்பமே இப்படி என்றால், சம்மர் வெயில் ஏற ஏற எப்படியெல்லாம் காட்சி தரப் போகிறாரோ என ரசிகர்கள் ஒரே ஏக்கத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X