தொடை முழுக்க மணல்.. குட்டி டிரெஸ்ஸில்.. இப்படி முட்டிப் போட்டுப் பார்த்தா பசங்க என்னாகுறது!

மாலத்தீவு: மறுபடியும் அடுத்த செட் கவர்ச்சி புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கலங்கடித்து வருகிறார் டெமி ரோஸ்.

சர்வதேச மாடல் அழகியும் இங்கிலாந்து நடிகையுமான இவர், தற்போது மாலத்தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

பிகினி உடையில் பீச் மணலில் முட்டிப் போட்டு செம க்ளோஸ் அப்பாக இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ், இளைஞர்களை ஹார்ட் பிரேக் செய்து வருகிறது.

டிரெஸ் எங்கே?

டிரெஸ் எங்கே?

தீவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டேன் என காட்டு வாசிகளை போல, ஆடை அணியாமல் வெறும் குட்டி பிகினியில் சுற்றும் டெமி ரோஸை பார்த்த நெட்டிசன்கள், டிரெஸ் எங்கேம்மா ரோஸ் பேபி என கமெண்ட் செய்து கேட்டு வர, டெமியின் தீவிர பக்தர்கள், அம்மணிக்கு இதுதான் டிரெஸ் என பதில் அளித்து வருகின்றனர்.

எல்லாமே தெரியுதே

எல்லாமே தெரியுதே

முன்னழகு, தொடையழகு என முழு அழகும் தெரியும் படி, ஸ்க்ரீன் துணியை மட்டுமே ஆடையாக போட்டுக் கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள ரோஸ் பேபியை பார்த்த ரசிகர்கள், அய்யோ எல்லாமே தெரியுதே என ஹைப்பர் ஆகி வருகின்றனர். லைக்குகள் சும்மா பிச்சிக்கிட்டு போகுது.

நிர்வாண சல்யூட்

நிர்வாண சல்யூட்

கடந்த சில மாதங்களாக ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரையில் இருந்த டெமி ரோஸ், அங்கிருந்து கிளம்புவதற்கு முன் தனது ரசிகர்களுக்காக சில நிர்வாண புகைப்படங்களையும் பரிசளித்தார். 14 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருந்த தன்னை 15 மில்லியனாக மாற்றியதற்காக அவர் அடித்த நிர்வாண சல்யூட் போட்டோ வேற லெவல் வைரல்.

கொல்லும் விழிகள்

கொல்லும் விழிகள்

சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸை 15 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். என்ன தான் படுகிளாமராக போட்டோக்களை போட்டு வந்தாலும், அவரது கொல்லும் விழிகளை ரசிக்கத் தான் எக்கச்சக்க கூட்டம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஈ போல மொய்த்து வருகிறது.

தொடை முழுக்க மணல்

தொடை முழுக்க மணல்

மாலத்தீவில் உள்ள தாஜ் எக்ஸாடிக்கா ரெசார்ட்டில் தனது இன்ப சுற்றுலாவை கழித்து வரும் டெமி ரோஸ், சூரிய அஸ்தமனத்தை சேஸ் செய்வதாக, கடற்கரையில் முட்டிப் போட்டு எடுத்துள்ள படு செக்ஸியான போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது தொடை முழுக்க ஏறிப் போயுள்ள மணலை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போயுள்ளனர்.

இவ்ளோ ஜூம் ஆகாதும்மா

இவ்ளோ ஜூம் ஆகாதும்மா

அதன் கூடவே ஷேர் செய்துள்ள மற்றொரு புகைப்படத்தில், போட்டோவுக்கு வெளியே வந்து டெமி ரோஸ் குதித்து விடுவார் போல, அந்த அளவுக்கு பக்கத்தில் வந்து போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு ஜூம் ஆகாதும்மா எனவும் கமெண்ட் அடித்துள்ளனர். டால், மெர்மெய்டு, லவ் திஸ் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் 4.5 லட்சம் லைக்குகளும் குவிந்து உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X