அந்த நாய்க்குட்டிக்கு வந்த யோகத்தை பாருங்க.. என்னாம்மா தூக்கி வச்சு கொஞ்சுறாரு.. ரசிகர்கள் ஏக்கம்!
ஸ்பெயின்: பிரபல நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸ், தனது செல்லப்பிராணிகளை கொஞ்சும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் இன்ப சுற்றுலா செய்து வரும் இந்த இங்கிலாந்து அழகியின் புகைப்படங்கள் இளைஞர்களின் ஹாட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.
முன்னழகையும், பின்னழகையும் பரந்த மனதுடன் காட்டி இன்ஸ்டாகிராம் குடும்ப உறுப்பினர்களின் கணக்கை அதிகரித்து வருகிறார்.

தாராளமயம்
ஒரு கோடிக்கும் மேல் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள டெமி ரோஸின், இன்ஸ்டா பக்கத்துக்குள் சென்றாலே ஏதோ சொர்க்க புரிக்கு சுற்றுலா சென்றது போலத்தான் பலருக்கும் இருக்கும். அந்த அளவுக்கு தாராளமய கொள்கையுடன் தனது பேரழகு புகைப்படங்களை வரிசையாக களமிறக்கி வருகிறார் அவர்.

நிர்வாணமாக
சுற்றுலா பிரியையான டெமி ரோஸ், ஆடைகளை துறந்து சர்வ சாதாரணமாக பல முறை நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து தனது சர்வதேச ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். வால்பேப்பர்களில் நாம் வாய் பிளந்து பார்க்கும் இடங்களில் எல்லாம் பிகினியுடனும், பிறந்த மேனியாகவும் தரிசனம் கொடுத்து வருகிறார் இந்த ரோஸ் பேபி.

ஃபேஷன் பிரியை
பல பிரபல ஆடை நிறுவனங்களின் புதிய ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தி வரும் டெமி ரோஸ், வித்தியாச வித்தியாசமான முறையில் ஆடைகளை அணிந்தும், அணியாமலும் இளைஞர்களை சூடேற்றுவதில் கைதேர்ந்தவர். இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு எல்லாம் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகின்றன.

அதுக்கு வந்த யோகத்தை பாருங்க
இந்நிலையில், வெள்ளை நிற கவுன் அணிந்து தேவதை போல காட்சி தரும் டெமி ரோஸ், இரண்டு நாய்க்குட்டிகளை மார்போடு அணைத்தபடி போஸ் கொடுத்து, ஏகப்பட்ட ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு வந்த யோகத்தை பாருங்க என்றும், அந்த இடத்தில் நாங்க இருக்கக் கூடாதா என்றும் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் ஏங்கி வருகின்றனர்.
Recommended Video

பின்னழகு
நீல நிற கடலை நீல நிற பிகினி அணிந்து கொண்டு பார்க்கும் டெமி ரோஸ், பின் பக்கமாக திரும்பி தனது பின்னழகை காட்டியபடி கொடுத்துள்ள போஸ் 3 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்து வருகிறது. இபிசா கடற்கரையில் சூரிய மறைவை காணும் ரம்மியமான நிகழ்வை போட்டோவாக போட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











