Just In
- 10 min ago
அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?
- 1 hr ago
போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் !
- 1 hr ago
கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்!
- 2 hrs ago
கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு
Don't Miss!
- Sports
நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ?
- Finance
வாகன அழிப்பு திட்டத்தினால் கார் இன்சூரன்ஸ் பிரீமியமும் குறையலாம்.. எப்படி..!
- News
'தமிழன்டா எந்நாளும்!'... மாஸ் லூக்கில் சின்ன தல பதிவிட்ட வைரல் போட்டோ... 'தல' தோனி மட்டும் மிஸ்ஸிங்
- Lifestyle
நீங்கள் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளும் இந்த டயட் உங்கள் உடல் எடையை அதிகரிக்கத்தான் செய்யுமாம்...!
- Automobiles
அப்கிரேட் செய்யப்பட்ட 2021 ஹூண்டாய் அவ்ரா செடான் ஷோரூமிற்கு வந்தது!! டெலிவிரிகள் விரைவில் துவக்கம்!
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது என்ன டிரெஸ்ஸும்மா.. பார்த்தாலே பயந்து வருது.. டெமியை பார்த்து மெர்சலான இன்ஸ்டாகிராம் வாசிகள்!
இபிசா: பிரபல இங்கிலாந்து நடிகையும் சர்வதேச இன்ஸ்டாகிராம் மாடலுமான டெமி ரோஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராமையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
மொத்தமாக திறந்து காட்டியே ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு ரசிகர்களை கதறவிடும் டெமி ரோஸ், தற்போது முழுவதும் மூடி மறைத்தபடி ஆடை அணிந்தும் அலற விட்டு இருப்பது தான் ஹைலைட்.
டெமி ரோஸின் இந்த புது மாதிரியான உடையை பார்த்த ரசிகர்கள் மெர்சலாகி உள்ளனர்.

எல்லேமே பிரெட்டி தான்
ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ். பிரெட்டி லிட்டில் திங் எனும் ஃபேஷன் ஆடை நிறுவனத்துக்கான விளம்பரங்களை செய்து வருகிறார். தற்போது, அந்த ஆடை நிறுவனம் தயாரித்துள்ள புது ரக உடையை அணிந்து கொண்டு டெமி ரோஸ் கொடுத்த போஸ் தான் இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

என்ன டிரெஸ் இது
ஆடையே அணியாமலும், டாப்லெஸ் ஆகவும், பிகினி உடைகளை அணிந்து கொண்டு தனது பரந்த முன்னழகை காட்டி தனது ஃபாலோயர்களை கிறங்கடித்து வந்த டெமி ரோஸ் தற்போது முழுசா மூடியபடி ஆடை அணிந்திருந்தாலும், அப்படியும் ஹாட்னஸை காட்ட முடியும் என இப்படியொரு டிரெஸ்ஸை அணிந்து கொண்டு நிரூபித்துள்ளார்.

சூப்பர் கர்வ்ஸ்
வயிற்றுப் பகுதியை மொத்தமாக இறுகக் கட்டியபடி அமைந்துள்ள இந்த மேற்கத்திய உடை டெமி ரோஸின் முன்னழகை அப்படியே அந்த அழகான வளைவுகளுடன் காட்டும் படி கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த ஆடையின் சிறப்பு. அருகே தனது செல்ல நாய்க்குட்டி, கையில் ஒரு குட்டியான ஹேண்ட்பேக் வைத்துக் கொண்டு செம செக்ஸியாக காட்சியளிக்கிறார் இந்த இங்கிலாந்து நடிகை.

எப்பவுமே ஓப்பன்
டாப்லெஸ் ஆக எப்பவுமே ஓப்பனாக ஏகப்பட்ட போட்டோக்களை டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தாலும், இந்த லேட்டஸ்ட் கிளிக்குகள் இன்னமும் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. 15.9 மில்லியன் ரசிகர்களை எட்டியுள்ள டெமி ரோஸ் விரைவிலேயே 16 மில்லியன் ஃபாலோயர்களுடன் வலம் வருவார் என்பது சந்தோஷமான விஷயம்.

எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்
14 மில்லியனிலிருந்து சமீபத்தில் 15 மில்லியனை நெருங்கும் போது சில நிர்வாண போட்டோக்களை ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். சில தினங்களில் 16 மில்லியனை நெருங்கவுள்ள நிலையில் டெமி ரோஸிடம் இருந்து இன்னமும் சில எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.