பார்த்து முள் குத்திடப் போகுது.. பூக்களால் முன்னழகை மறைத்த பிரபல நடிகை.. பதறிப் போன ரசிகர்கள்!

இபிசா: சமீபத்தில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ், தனது முன்னழகை அழகிய மலர்களால் அலங்கரித்தபடி கொடுத்துள்ள வித்தியாசமான போஸ் வெறித்தனமாக வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக திகழும் இவர், ஏகப்பட்ட உள்ளாடை நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இவர் பதிவிடும் படு கவர்ச்சியான புகைப்படங்களை ரசிக்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பிறந்தநாளில் பிறந்தமேனியாக

பிறந்தநாளில் பிறந்தமேனியாக

சமீபத்தில் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் மேலாடை ஏதும் அணியாமல், தனது கூந்தலை மட்டுமே வைத்து தனது மொத்த மார்பழகையும் மறைத்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு பிறந்தநாள் அதுவுமாக கவர்ச்சி விருந்தளித்தார். அவர் வெளியிட்ட அந்த ஹாட் போட்டோவுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ரோஜாவுடன் ரோஸ் பேபி

ரோஜாவுடன் ரோஸ் பேபி

தனது பெயரிலேயே ரோஸ் வைத்துள்ள நடிகை டெமி ரோஸ், பெரிய ரோஜாப் பூ ஒன்றை தனது மார்பருகே வைத்தபடி கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது. மேலும், நீங்கள் உங்கள் சிறகை விரிக்காத வரை எந்த அளவுக்கு உயர பறப்பீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள் என்றும் தத்துவத்தை பொழிந்துள்ளார்.

பொக்கே ஷாப்

பொக்கே ஷாப்

மேலும், டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து, அதற்குள் ஏகப்பட்ட அழகான பூக்களால் தனது முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் டெமி ரோஸை பார்த்த ரசிகர்கள், என்ன ஒரு பொக்கே ஷாப்பே நடந்து வருதே என ஆச்சர்யப்பட்டு வர்ணித்து வருகின்றனர். பேபி கேர்ள் என்றும் நீங்க வேற லெவல் அழகி என்றும் ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

முள் குத்திடப் போகுது

முள் குத்திடப் போகுது

மேலும், சில தீவிர ரசிகர்கள் பார்த்து முள் குத்திடப் போகுது என்றும் செடியின் காம்பு குத்திடப் போகுது என்றும் ரொம்பவே அக்கறையுடன் ஏகப்பட்ட எச்சரிக்கை கமெண்ட்டுகளையும் பதிவிட்டு டெமி ரோஸின் இந்த லேட்டஸ்ட் மாடலிங் போட்டோஷூட்டை தீயாக இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது

ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது

உங்கள் அழகை மறைத்து வைத்துக் கொண்டு அந்த பூக்கள் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. பூக்கள் இல்லாமல், இந்த கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோ போடுங்க என்றும் சில நெட்டிசன்கள் விவகாரமாக சில கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். இந்த போட்டோக்களுக்கு கேப்ஷனாக, அன்பின் விதையை மனதில் விதைத்தால், அது இப்படித் தான் மலர்ந்து வரும் என்றும் டெமி ரோஸ் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X