பார்த்து.. ஸ்க்ரீன் துணி கிழிஞ்சிடப் போகுது.. எல்லாம் தெரியும் படி டிரெஸ் போட்டு திணறடிக்கும் டெமி!

மாலத்தீவு: ஹாலோவின் கொண்டாட்டத்தை கோலிவுட் நடிகைகளே கொண்டாடி வரும் நிலையில், சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸ் கொண்டாடாமல் இருப்பாரா?

அட்டகாசமாக மாஸ்க் எல்லாம் வைத்து ஹாலோவின் பார்ட்டியை கொண்டாடிய டெமி ரோஸ், தொடர்ந்து ஸ்க்ரீன் துணி போன்ற உடையை அணிந்து கொண்டு காட்டிய கவர்ச்சி, சமூக வலைதளத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

மாலத்தீவில் உற்சாகமாக ஹாலிடேவை கொண்டாடி வரும் ரோஸ் பேபி அடுத்த அட்டகாசமான போட்டோக்களை இறக்கி உள்ளார்.

இங்கிலாந்து நடிகை

இங்கிலாந்து நடிகை

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள டெமி ரோஸ், இங்கிலாந்து நடிகை ஆவார். ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடி லாஸ் ஏஞ்சல்ஸில் குடி புகுந்தார். மாடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் டெமி ரோஸ், ஸ்பெயின், மாலத்தீவு என டூர் அடித்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.

காதலர்

காதலர்

டேனி டெசாண்டஸ் எனும் டிஜேவை காதலித்து வந்த டெமி ரோஸ், அவருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டெமி ரோஸ் டேனியை பிரேக்கப் செய்து விட்டு தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

செக்ஸி மாடல்

செக்ஸி மாடல்

உச்சகட்ட கவர்ச்சியில் செம செக்ஸியாக போஸ் கொடுப்பது என்பது டெமி ரோஸுக்கு அல்வா சாப்பிடுவது போல, சர்வதேச சூப்பர் மாடலான இவர், வெளியிடும் செம செக்ஸியான போட்டோக்கள் எல்லம் ரசிகர்களை அப்படியே காந்தம் போல அவர் பக்கம் ஈர்த்து விடும் அளவுக்கு இருப்பது அவரோட மேஜிக்.

ஹாலோவின் ஸ்பெஷல்

ஹாலோவின் ஸ்பெஷல்

இபிசா கடற்கரை தீவில் இருந்து மாலத்தீவுக்கு இடம் பெயர்ந்துள்ள நம்ம ரோஸ் பேபி, அங்கே இந்த ஆண்டின் ஹாலோவின் திருவிழாவை படு ஜோராக கொண்டாடி உள்ளார். கண்களில் கவர்ச்சி மாஸ்க் அணிந்து, கேட் உமன் போல மாறி உள்ள டெமி ரோஸின் ஹாட் போட்டோ இன்ஸ்டா ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது.

ஸ்க்ரீன் துணி

ஸ்க்ரீன் துணி

மேலும், கடற்கரை அருகே கடல் தேவதை போல போஸ் கொடுத்து நிற்கும் டெமி ரோஸ் அணிந்து உள்ள ஆடையை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா ஸ்க்ரீன் துணி மாதிரி இருக்கு என்றும், பார்த்து கிழிந்து விடப் போகுது என்றும் கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். டிரான்ஸ்பரன்ட் ஆடை அணிந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் டெமி ரோஸ்.

லைக்ஸ்

லைக்ஸ்

ஹாலோவின் பார்ட்டி போட்டோவுக்கு 3 லட்சங்களுக்கும் மேல் லைக்குகளும், அதனைத் தொடர்ந்து பதிவிட்ட டிரான்ஸ்பரன்ட் டிரெஸ் போட்டோவுக்கு 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளும் என இந்த இங்கிலாந்து நடிகைக்கு ஏகப்பட்ட லட்ச லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் ரசிகர்கள் அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X