பிரைவேட் நீச்சல் குளத்தில்.. அப்படி குளிக்கும் பிரபல நடிகை.. லட்சக் கணக்கான ரசிகர்கள் ஹேப்பி!
மாலத்தீவு: தினந்தோறும் ரசிகர்களுக்கு ஹாட் தரிசனம் கொடுக்கும் கவர்ச்சி கடவுளாக மாறி வருகிறார் டெமி ரோஸ்.
சுமார் 1.5 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள இவர் இன்டர்நேஷனல் விளம்பர மாடலாகவும் அசத்தி வருகிறார்.
ஸ்பெயினில் இருந்து தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள டெமி ரோஸ் அங்கே உள்ள பிரைவேட் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கனவு பலிக்குமா
இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரை சேர்ந்த பிரபல மாடல் அழகியான டெமி ரோஸ், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல சினிமாவில் கலக்க வேண்டும் என்கிற கனவுடன் முயற்சி செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் ராணியாக உள்ள அவரது அந்த கனவு பலிக்க வேண்டி ஏகப்பட்ட விஷயங்களையும் செய்து வருகிறார்.

பனிமலையும் சூடாகிடும்
பனிமலை அருகே வெறும் மினி ஸ்ட்ராப் உடையுடன் பயங்கர செக்ஸியாக போஸ் கொடுத்த டெமியை பார்த்த ரசிகர்கள் குளிரவில்லையா எனக் கேட்டனர். அதற்கு, இவரது அழகை பார்த்தால், பனிமலையும் சூடாகிடும் என அதற்கு சூப்பரான பதிலை சில ரசிகர்களே கமெண்ட் செய்து ஸ்கோர் செய்தனர்.

ஒன்றரை கோடி ரசிகர்கள்
கடந்த மார்ச் மாதம் 25வது பிறந்த நாளை கொண்டாடிய இங்கிலாந்து நடிகை டெமி ரோஸுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ஃபாலோயர்கள் அதாவது, 1.5 கோடி ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே 20 மில்லியன் ரசிகர்களை சேர்க்க வேற லெவலில் வேலைகளை செய்து வருகிறார்.

பிரேக்கப் புத்தகம்
கடற்கரையில் குப்புறப்படுத்துக் கொண்டு, பிரபல எழுத்தாளர் டேனியல் சிட்டாக் எழுதிய தி மாடர்ன் பிரேக்கப் புத்தகத்தை படிக்கும் டெமி ரோஸ், கடந்த ஆண்டு தனது டிஜே காதலரை பிரேக்கப் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில், ஆண்களே இனி தனது வாழ்க்கையில் தேவையில்லை என்றும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.

பிரைவேட் நீச்சல் குளம்
ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்த டெமி ரோஸ், அங்கே ஏகப்பட்ட இடங்களுக்கு சென்று பிகினி உடைகளிலும் நிர்வாணக் கோலத்திலும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டுத் தள்ளினார். தற்போது மாலத்தீவுக்கு வந்துள்ள டெமி, அங்கே உள்ள ஒரு பிரைவேட் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை பதிவிட்டு அனலை கிளப்பி உள்ளார்.

ரெட்கலர் பிகினி
சிகப்பு நிற பிகினி அணிந்து கொண்டு செக்ஸி தேவதையாக நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோக்களை பதிவிட்டு, 5 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை குவித்துள்ளார் நடிகை டெமி ரோஸ். டெமியின் இந்த அல்ட்ரா ஹாட் தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வர்ணித்து தள்ளி வருகின்றனர்.

துட்டு சம்பாதிக்க
இபிசா கடற்கரைத் தீவில் இன்ப சுற்றுலா செய்தபடியே வானவில் பிகினி, மினி பிகினி, பியர் பிகினி என ஏகப்பட்ட பிகினி உடைகளை அணிந்து கொண்டு, ஃபேஷனோவா எனும் உள்ளாடை விளம்பரத்திற்காக போஸ் கொடுத்து வந்தார். இந்நிலையில், மாலத்தீவிலும் தனது உள்ளாடை விளம்பரத்தை ஆரம்பித்து துட்டு சம்பாதித்து வருகிறார்.

வீடியோ போடல
போட்டோக்கள் மட்டும் போடவா இனி வீடியோக்களையும் போடவா என ரசிகர்களிடம் ஆலோசனை கேட்ட டெமி ரோஸ், பிரைவேட் நீச்சல் குளத்தில் உல்லாசமாக குளிக்கும் போட்டோக்களை மட்டுமே போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் என்ன வீடியோ ஏதும் போடல, சீக்கிரம் போடுங்கம்மா அதுக்குத்தான் வெயிட்டிங் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











