ஒரு பக்கம் சரியுதே.. பிரபல நடிகையின் ஹாட் போட்டோவை பார்த்து அலறும் ரசிகர்கள்.. குவியுது லைக்ஸ்!

ஸ்பெயின்: இபிசா கடற்கரை தீவில் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் தனது சுற்றுலாவை தொடர்ந்து வருகிறார்.

வழக்கம் போல படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வரும் டெமி ரோஸ், தற்போது புல் தரையில் க்யூட்டான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.

தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் அவர் செம அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வைட் ஓப்பன்

வைட் ஓப்பன்

நல்லா பெரிய பா கழுத்தோடு இருக்கும் க்யூட் கவுனை போட்டுக் கொண்டு கவர்ச்சியை ரசிகர்களுக்கு கடை விரித்துக் காட்டி வருகிறார் டெமி ரோஸ். பொதுவாக பிகினியிலே காட்சி தரும் டெமி ரோஸ், இதுபோல அவ்வப்போது ஆடை அணிந்திருப்பதை பார்த்தே சில ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.

அழகான பாப்பா

அழகான பாப்பா

கடற் கன்னியாகவே எப்போதும் காட்சி அளிக்கும் டெமி ரோஸ், இப்போ அழகாக வெட்ட வெளியில் புல் தரையில் கை வைத்து அமர்ந்தபடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவ்ளோ அழகான பாப்பாவை இது வரைக்கும் பார்த்ததில்லையே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஒரு பக்கம் சரியுதே

ஒரு பக்கம் சரியுதே

என்னடா க்யூட்டா மட்டுமே போஸ் கொடுத்திருக்காரே டெமி ரோஸ் என புலம்பிய ரசிகர்களுக்கும் கடைசியில் ஒரு செம போட்டோவை போட்டு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார். ஒரு பக்க ஆடையை சற்றே கழட்டி விட்டு கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

போக்கேமான்

போக்கேமான்

மேலும், அந்த புகைப்படத்தை தன்னை பாதுகாக்கும் செல்ல நாய்க்குட்டி என்றும், என்னுடைய போக்கேமான் என்றும் செல்லப் பிராணிகளையும் ரசிகர்களுக்கு தவறாமல் அறிமுகப்படுத்தி உள்ளார் டெமி ரோஸ். இன்னும் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம் என கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வேற எங்கேயும் போகலையா

வேற எங்கேயும் போகலையா

லண்டனில் இருந்து அமெரிக்கா பறந்த டெமி ரோஸ், ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் நீண்ட நாட்களாக சுற்றுலா செய்து வருகிறார். கொஞ்ச நாட்கள் மாலத்தீவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் சுற்றுலா சென்ற டெமி ரோஸ், மீண்டும் இபிசா கடற்கரை தீவிலே முகாமிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள், வேற எங்கேயும் சுற்றுலா போகலையா எனவும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X