இவ்ளோ தாராளம் தாங்காதுடா யப்பா.. கடற்கரையில் உச்சகட்ட கவர்ச்சியில் பிரபல நடிகை.. சூடாகும் இணையம்!

இபிசா: ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரையில் உள்ளாடை ஏதும் அணியாமல் மேலாடையையும் திறந்து விட்டபடி போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார் நடிகை டெமி ரோஸ்.

இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ், கொரோனா காலத்திலும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செய்து வருகிறார்.

இபிசா கடற்கரை தீவில் தற்போது சுற்றுலா செய்து வரும் அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

இங்கிலாந்து நடிகை

இங்கிலாந்து நடிகை

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை டெமி ரோஸ். ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வேண்டும் என்ற விருப்பத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி புகுந்தார். 25 வயதே ஆகும் டெமி ரோஸ் தனது அம்மா மற்றும் அப்பாவை சமீபத்தில் இழந்த நிலையில், பிரபல உள்ளாடை நிறுவனங்களுக்கு மாடல் அழகியாக பணியாற்றி வருகிறார்.

சுற்றுலா பிரியை

சுற்றுலா பிரியை

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து லாக்டவுன் முடிந்ததும் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு கடந்த ஆண்டு சுற்றுலா சென்ற நடிகை டெமி ரோஸ், அங்கிருந்து மாலத்தீவு, இஸ்தான்புல், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செய்து வந்தார். இந்நிலையில், மீண்டும் தனக்கு மிகவும் பிடித்த இபிசா கடற்கரை தீவிலேயே தற்போது வசித்து வருகிறார்.

கடற்கரையில் தாராளம்

கடற்கரையில் தாராளம்

16.3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்ட இந்த சர்வதேச சூப்பர் மாடல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான போட்டோக்களையும் அரை நிர்வாண போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். இந்நிலையில், இபிசா கடற்கரையில் சர்வ தாராளமாக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளது.

Recommended Video

பிரபல நடிகை டெமி மூர் பேட்டி-வீடியோ
கத்தரி வெயில்

கத்தரி வெயில்

ஏற்கனவே கத்தரி வெயில் ஆரம்பித்து கோடை வெயில் அனலை கக்கி வரும் நிலையில், இப்படி இன்னும் படு சூடான போட்டோக்களை களமிறக்கி ரசிகர்களை கதிகலங்க விடுறீங்களே டெமி ரோஸ், இதெல்லாம் நியாயமா என ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளுடன் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை அணியாமல்

உள்ளாடை ஏதும் அணியாமல் ஒட்டுமொத்த முன்னழகையும் கடை விரித்து காட்டும் விதமாக மேலாடையையும் திறந்து விட்டப்படி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை திணறடித்து வருகிறார் நடிகை டெமி ரோஸ். 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குறைந்த நேரத்திலேயே இந்த போட்டோக்களை லைக் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X