காத்துன்னு எழுதி வச்சாலே பறந்திடுமே.. எப்படி பேலன்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே? பதற வைக்கும் டெமி!

இபிசா: பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் டெமி ரோஸின் அடுத்த செட் ஹாட் போட்டோக்கள் இணையத்தை பதற வைத்துள்ளன.

இங்கிலாந்து நடிகையான இவர், பிரபல விளம்பர நிறுவனங்களுக்கு தூதராக செயல்பட்டு வருகிறார்.

புதுப்புது பிகினி உடைகளை அணிந்து கொண்டு இவர் வெளியிடும் பக்கா கிளாமர் போட்டோக்கள் நொடிப் பொழுதில் காட்டுத் தீ போல பரவி விடுகின்றன.

அடுத்த செட்

அடுத்த செட்

அடிக்கடி இப்படி ஹாட் போட்டோக்களை போட்டு இணையத்தை தெறிக்கவிடுவதையே வேலையாக கொண்டு இருக்கிறார் இந்த லண்டன் மாடல் அழகி. இன்ஸ்டாகிராமில் தனக்கு இருக்கும் ஒன்றரை கோடி ரசிகர்களை கொண்டு சர்வதேச அளவில் சூப்பர் மாடலாக வலம் வருகிறார்.

காத்துன்னு எழுதி வச்சாலே

காத்துன்னு எழுதி வச்சாலே

வெறும் உள்ளாடைகளை மட்டுமே உடுத்தியபடியே எப்போதுமே காட்சி தந்து வருகிறார் இந்த கிளாமர் குயின். தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களே என்றும், காத்துன்னு எழுதி வச்சாலே பறந்துடுமே என்கிற ரேஞ்சுக்கு கமெண்ட் செய்து பதறி வருகின்றனர்.

பிளாண்ட் ஸ்டைல்

பிளாண்ட் ஸ்டைல்

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையுடன் சினிமா துறைக்குள் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஹேர் கலரிங் செய்து விட்டு பாண்ட் கேர்ள் ஆவதற்கு பதிலாக பிளாண்ட் கேர்ள் ஆகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவிற்கும் 2 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.

செம வைரல்

செம வைரல்

பெரிய மனதுடன் இவர் பதிவிடும் புகைப்படங்களை எல்லாமே அடுத்த நொடியே உலகளவில் செம வைரல் ஆகி வருகிறது. இவர் பதிவிடும் இது போன்ற ஒவ்வொரு ஹாட் போட்டோவுக்கும் பிரபல ஃபேஷன் நிறுவனமான பிரெட்டி லிட்டில் திங் இவருக்கு பல ஆயிரம் டாலர்களை சம்பளமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X