அடக்கடவுளே.. டிரெஸ்ஸே போடல.. வெறும் ஷால் மட்டும் தான்.. டெமி ரோஸை பார்த்து திகைத்துப்போன ஃபேன்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து நடிகையும் பிகினி மாடல் அழகியுமான டெமி ரோஸ் ஆடை அணியாமல் வெறும் ஷால் போன்ற ஸ்க்ரீன் துணியை வைத்து தனது முக்கிய பாகங்களை கவர் செய்துள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகைகளுக்கு கவர்ச்சியில் கடும் டஃப் கொடுத்து வருகிறார் இந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி டெமி ரோஸ்.

20 மில்லியன் ரசிகர்கள் சர்வதேச அளவில் இந்த 25 வயது பிகினி பேபியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

எல்லாமே எக்ஸ்ட்ரா

எல்லாமே எக்ஸ்ட்ரா

இங்கிலாந்தில் சில ஷார்ட் ஃபிலிம்கள் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்து பிரபலமான டெமி ரோஸ் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடிபெயர்ந்தார். ஆனால், பிகினி விளம்பரங்களில் நடிக்க எக்கச்சக்கமாக காசு கிடைப்பதை அறிந்து கொண்டு டெமி ரோஸ் பல பிரபல பிகினி நிறுவனங்களின் அம்பாசிடராக பணியாற்றி வருகிறார்.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

ஆடையே அணியாமல் அடிக்கடி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றிவிடும் ஆற்றல் கொண்டவர் டெமி ரோஸ். இங்கிலாந்து மாடல் அழகியான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும் அங்கே வித விதமான பிகினி உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதுமாக ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

எகிப்து ராணியாக

எகிப்து ராணியாக

இந்த முறை எகிப்து நாட்டில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் எகிப்து ராணியாகவே தன்னை டிசைன் செய்துக் கொண்டு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களின் கண்களை வெகுவாக கவர்ந்துள்ளன. உச்சகட்ட கவர்ச்சியில் போஸ்ட்டுகளை போட்டுத் தாக்கி இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஐஸ்க்ரீம் போல உருக வைத்து விட்டார் டெமி ரோஸ்.

டிரெஸ்ஸே போடல

டிரெஸ்ஸே போடல

இந்நிலையில், மேலும், கவர்ச்சி விருந்து கொடுத்து ரசிகர்களை கவிழ்க்க நினைத்த டெமி ரோஸ் தற்போது டிரெஸ் போடாமல் வெறும் ஷால் துணியை மட்டும் வைத்துக் கொண்டு தனது மர்ம பாகங்களை மறைத்தபடி பிடித்துக் கொண்டு ஆபாசத்தின் எல்லைக்கே சென்று கொடுத்த போஸ் சர்வதேச ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

எகிறுது லைக்ஸ்

எகிறுது லைக்ஸ்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எல்லை மீறிய கவர்ச்சியில் போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் டெமி ரோஸ். அந்த ஷால் டிஸ்டர்ப் பண்ணுது என கமெண்ட் போடும் ரசிகர்கள் லைக்குகளையும் ஹார்ட்டின்களையும் லட்சக் கணக்கில் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X