டாப்லெஸ்ஸா? ஸ்லீவ்லெஸ்ஸா? குப்புறப்படுத்து போஸ் கொடுத்த பிரபல நடிகை.. குழம்பி தவிக்கும் ரசிகர்கள்!
ஸ்பெயின்: இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராமின் ஹாட் மாடலுமான டெமி ரோஸ் குப்புறப்படுத்தப்படி கொடுத்திருக்கும் ஹாட் போஸ் ரசிகர்களை சூடாக்கி உள்ளது.
அரை நிர்வாணமாகவும், நிர்வாணமாகவும், பிகினியுடனும் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு தனது ரசிகர்களை கலங்கடித்து வருபவர் டெமி ரோஸ்.
25 வயதே ஆகும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 16.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

நாளுக்கு நாள்
நாளுக்கு நாள் இவரது அழகும் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களும் கூடிக் கொண்டே போகின்றனர். சுற்றுலா பைத்தியமான டெமி ரோஸ் லாக்டவுன் நேரத்திலும் லண்டனில் இருந்து கிளம்பி ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவு, மாலத்தீவு, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருகிறார். தற்போது மீண்டும் இபிசா தீவில் கவர்ச்சியை களமிறக்கி வருகிறார்.

ரோஸ் தெரபி
பிகினி உடையில் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு ரசிகர்களை திணறடித்து வரும் டெமி ரோஸ் நீல நிற டிரான்ஸ்பரன்ட் உள்ளாடைகளை அணிந்து கொண்டு படுக்கையில் படுத்த படி போஸ் கொடுத்து இது தான் ரோஸ் தெரபி என கேப்ஷன் கொடுத்து 4 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளார்.

இப்படி டீ போட்டுக் கொடுத்தால்
உள்ளாடை விளம்பரங்கள், குளிர்பான விளம்பரங்கள் என ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து வருகிறார் டெமி ரோஸ். சமீபத்தில் கிச்சன் மேல் செம ஹாட்டாக அமர்ந்து கொண்டு தேனீர் கோப்பையில் டீயை ஊற்றும் போஸை வெளியிட, இப்படி டீ போட்டுக் கொடுத்தால் தீவிர காபி பிரியர்களும் டீ குடிப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

ஹாட்னஸ் அரசி
சமீபத்தில் தான்ஸானியாவில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் படு கவர்ச்சியாக குளித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை அதிர வைத்தார் டெமி ரோஸ். புலி தோல் போல உள்ள பிகினி உடையில் முழுதும் நனைந்து இருந்த டெமியை பார்த்த ரசிகர்கள் சம்மருக்கு முன்பே சூடாகி விட்டனர்.

குப்புறப்படுத்து போஸ்
இந்நிலையில், தற்போது உடலை ஒட்டியபடி பிங் நிறத்தில் இருக்கும் உடையை அணிந்து கொண்டு சோபாவில் படுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்துள்ளார். டெமி ரோஸ் அணிந்திருப்பது ஸ்லீவ்லெஸ் உடையா அல்லது, ஆடையை பாதி கழட்டிவிட்டு டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்துள்ளாரா என குழம்பி வருகின்றனர்.

கொட்டுது காசு
டெமி ரோஸ் போன்ற சர்வதேச மாடல்கள் இது போல அல்ட்ரா கிளாமரில் போட்டோக்களாக போட்டு கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். விளம்பர படங்கள், புதிய பிராண்ட்களை அறிமுகப்படுத்துதல் என வித விதமாக வேலை செய்ய டெமி போன்ற கவர்ச்சி மாடல்களுக்கு கொட்டுது காசு மழை.


Click it and Unblock the Notifications











