twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்கள் கோரிக்கை.. முற்றும் துறந்து.. முழு நிர்வாண குளியல் போட்ட பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!

    |

    ஸ்பெயின்: புத்தகத்தை வைத்து முன்னழகை மறைச்சிட்டீங்களே என்றும், முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து புத்தகத்தை கையில் வைத்திருக்கலாம் என்றும் வரிசையாக கமெண்ட் அடித்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடிகை டெமி ரோஸ், நிர்வாண குளியல் வீடியோவையே வெளியிட்டுள்ளார்.

    ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் சொகுசு ரெசார்ட்டில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் அவர் நிர்வாண குளியல் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    வைஃபு.. லைஃபு.. என்னடா.. டெமி ரோஸே இப்படி போஸ்ட் போடுறாரே.. குழம்பிப் போன ரசிகர்கள்!வைஃபு.. லைஃபு.. என்னடா.. டெமி ரோஸே இப்படி போஸ்ட் போடுறாரே.. குழம்பிப் போன ரசிகர்கள்!

    ரசிகர்கள் கோரிக்கை

    ரசிகர்கள் கோரிக்கை

    சில தினங்களுக்கு முன்னதாக மிகப்பெரிய இபிசா புத்தகத்தை வைத்து தனது முழு மேனியையும் மறைத்தபடி இந்த இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். வழக்கமாக பிகினி அணிந்து ஹாட்னஸை கூட்டும் இவர், இந்த முறை இப்படி ஏமாற்றிவிட்டாரே என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள், கொஞ்சம் கவர்ச்சி தரிசனத்தை காட்டுங்க என்ற கோரிக்கையையும் வைத்தார்கள்.

    மாஸ்டர் பீஸ்

    மாஸ்டர் பீஸ்

    உடனடியாக, தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி, ஸ்விம் சூட்டின் ஜிப்பை தாராளமாக கழட்டி விட்டு, ரெசார்ட்டில் உள்ள தனது படுக்கையறையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மாஸ்டர் பீஸ் என்று டெமி ரோஸ் பதிவிட்டு ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

    முழு நிர்வாணமாக

    முழு நிர்வாணமாக

    ஆனால், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதங்கம் அப்பவும் அடங்கவில்லை. எங்கம்மா பீஸ் இருக்கு வெறும் குஷ்காவாதான் இந்த போட்டோ இருக்கு என்கிற ரீதியில் கமெண்ட்டுகளை தட்ட.. மூச்சு முட்ட பாய் வீட்டு பிரியாணியை கொடுப்பது போல முழு நிர்வாண போஸை போட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார் நடிகை டெமி ரோஸ்.

    பூமியில் சொர்க்கம்

    பூமியில் சொர்க்கம்

    மேலும், டவலை வைத்துக் கொண்டு தனது மார்பகங்களை மறைத்துக் கொண்டும், ஒரு கையை வைத்துக் கொண்டு முன்னழகை மறைத்தபடியும் இரு வேறு போஸ்கள் கொடுத்த போட்டோக்களை பதிவிட்டு இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு அதிகரித்த நம்ம ரோஸ் பேபி, இது பூமியில் சொர்க்கம் என்ற கேப்ஷனையும் தட்டி விட்டு இளைஞர்களை வெறி ஏற்றியுள்ளார்.

    நிர்வாண குளியல்

    நிர்வாண குளியல்

    டெமி ரோஸின் இன்ஸ்டாகிராம் போட்டோவின் ஒவ்வொரு ஸ்லைடிலும் ஒவ்வொரு அற்புதமும் புதையலும் இருப்பது போன்று, கடைசி ஸ்லைடில் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத வண்ணம் மொத்தமாக துறந்து முழு நிர்வாணமாக பச்சை குழந்தையை போல எந்தவொரு கட்டுப்பாடுகளும் இன்றி நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு பலருக்கும் ஹார்ட் அட்டாக்கையே வரவழைத்து விட்டார்.

    எகிறுது லைக்ஸ்

    எகிறுது லைக்ஸ்

    எங்களை இப்போ யார் காப்பாற்றுவது, ஏஞ்சல், அந்த கேமராமேன் தான் உலகிலேயே மிகவும் கொடுத்து வச்ச நபர், உங்க கிட்ட இதைத் தான் எதிர்பார்த்தோம், குல தெய்வமே, ஹாட்னஸின் அரசியே என ஏக போகத்துக்கும் வழிந்து கமெண்ட்டுகளில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். சில மணி நேரங்களில் பல லட்ச லைக்குகளை இந்த வைரல் வீடியோ அள்ளி உள்ளது.

    English summary
    Demi Rose shared her naked bath video in her instagram page with some few assets covering photos stunning the social media like none other.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X