Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தொடையழகை காட்டி சும்மா தெறிக்கவிடும் டெமி.. அந்த கர்வ்ஸ் எல்லாம் வேற லெவல் என ஜொள்ளும் ஃபேன்ஸ்!
இபிசா: மீண்டும் ஒரு போட்டோ பாமை போட்டு ரசிகர்களை காலி பண்ணி வருகிறார் இன்ஸ்டாகிராம் அழகி டெமி ரோஸ்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் இஷ்டத்துக்கு கவர்ச்சி போட்டோக்களை கட்டுக்கடங்காமல் பதிவிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளையும் கோடிக் கணக்கில் பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.
மிரட்டும் வெனம் 2 ட்ரெய்லர்... டாம் ஹார்டியின் சிறப்பான நடிப்பு... செப்டம்பர் வரை காத்திருங்க!
கருப்பு நிறத்தில் ஸ்க்ரீன் துணி போல இருக்கும் கிளாமர் தூக்கலான பிகினி அணிந்து கொண்டு தற்போது மாஸ் போஸ் கொடுத்து வைரலாக்கி உள்ளார்.
செக்ஸி டால்
26 வயதே ஆகும் இந்த இங்கிலாந்து நடிகை ஏகப்பட்ட உள்ளாடை நிறுவனங்களும் புது வித ஆடை பிராண்டுகளுக்கும் விளம்பர மாடலாக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் இந்த செக்ஸி டால் பதிவிடும் போட்டோக்கள் எல்லாமே நொடிப் பொழுதில் உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.
டிரெஸ் பிடிக்காது
முழுதாக உடை அணிந்த படி எப்போதாவது இவர் போட்டோ போட்டாலே அது ஆச்சர்யமான விஷயமாகவே இவரது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். டிரெஸ் அணியவே இவருக்கு பிடிக்காது என்பதை போல அடிக்கடி டாப்லெஸ் ஆகவும் நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
சூப்பர் கர்வ்ஸ்
முன்னழகிலும், பின்னழகிலும் எந்தவொரு கஞ்சத்தனமும் இல்லாமல் சர்வ தாராளமாக தனது சூப்பர் கர்வ்களை கடைவிரித்துக் காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே வட்டமிடும் வண்டுகளாக்கி சுற்ற வைத்து வருகிறார் நம்ம ரோஸ் பேபி.
தொடையழகி
மேலும், மிகக்கச்சிதமான தொடையழகையும் கொண்டவர் நடிகை டெமி ரோஸ். தொடர்ந்து திணற வைக்கும் ஹாட்டான செக்ஸி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல லட்ச லைக்குகளை தினந்தோறும் குவித்து வரும் இவர், தற்போது கருப்பு நிற பிகினி அணிந்து கடற்கரை பாறைகளின் மேல் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அமாவாசை வாழ்த்து
தான் நின்று இருக்கும் இடத்தின் அருகே அமாவாசை அன்று கடல் அலைகள் செய்யும் அற்புத நிகழ்வு குறித்து பதிவிட்டுள்ள டெமி ரோஸ், அமாவாசை தினத்துக்கான வாழ்த்துக்களையும் தனது ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார். அவரது இந்த கவர்ச்சிகரமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓ மை காட் என்றும், இது ஒரு வெடிகுண்டு என்றும் ஏகப்பட்ட ருசிகரமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!