ரோஸ் மில்க்.. பிங்க் உள்ளாடையில் என்ன ஒரு போஸ்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் டெமி ரோஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து அழகியும் நடிகையுமான டெமி ரோஸ், மீண்டும் தனது ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

Recommended Video

லிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ

நடித்தால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நாயகியாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடித்து வரும் இந்த எண்ட் டைம் பட நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் 14 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் குவிந்து கிடக்கின்றனர்.

படு சூடான புகைப்படங்களை பதிவிட்டு, இளைஞர்களை அடிக்கடி இரக்கமே இல்லாமல் இன்ப இம்சை கொடுப்பதில் கெட்டிக்காரியாக திகழ்கிறார்.

பிகினி உடை

பிகினி உடை

இன்ஸ்டாகிராமை கலக்கி வரும் இந்த மாடல் அழகி, ஹாலிவுட் பட வாய்ப்புகளுக்காக இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடி புகுந்துள்ளார். பிகினி அணிவதிலும் வெரைட்டி காட்டி வரும் இவர், சமீபத்தில் கருப்பு நிற நெட்டட் பிகினி அணிந்து ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி இருந்தார்.

பின்னழகு மொத்தம்

பின்னழகு மொத்தம்

நிர்வாணமாக குளியல் போடும் இந்த இன்ஸ்டா அழகி, டாப்லெஸ்ஸாக குளித்தபடி, தனது மொத்த பின்னழகையும் காட்டி, நெட்டிசன்களை சூடேற்றிய புகைப்படங்கள் பல மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளார். டெமி ரோஸின் ஷேப் மற்றும் ஸ்ட்ரக்ச்சரை பார்த்து வியக்காத ஆளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு தாராளமாக தனது முன்னழகை காட்டியபடியும் பல போஸ்களை கொடுத்துள்ளார்.

பிளேபாய் மோனோகினியில்

பிளேபாய் மோனோகினியில்

தனது 25வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த மார்ச் மாதம் சில்வர் நிற பிளேபாய் மோனோகினி அணிந்து, மார்பழகு தெரியும்படி இவர் கொடுத்திருந்த அல்ட்ரா கவர்ச்சி புகைப்படங்கள், எல்லாம் பிளேபாய் அட்டைப்படத்தில் மட்டுமின்றி, பல ரசிகர்களின் வால்பேப்பர் டிபிக்களாகவும் மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட்டு போறேன்

பூமியை விட்டு போறேன்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பூமியை விட்டு வேற்று கிரகம் போகிறேன், என்னுடன் யாரெல்லாம் வருகிறீர்கள் என ஒரு இன்ஸ்டா போஸ்ட்டை போட்டு, ரசிகர்களின் ஆசையை தூண்டி இருந்தார் டெமி ரோஸ். கரும்புத் தின்ன கூலி கொடுக்கும் போது யார் வேண்டாம் என்பார்கள், என்பதை போல, ஆளாளுக்கு போட்டிக் கொண்டு வருவதாக கமெண்ட் செய்திருந்தனர்.

கடல் கன்னி

கடல் கன்னி

அந்த போட்டோவை தொடர்ந்து நடிகை டெமி ரோஸ் பதிவிட்ட, பீச் பிகினி போட்டோ 7 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளி இணையத்தின் சூட்டை இன்னும் சற்று அதிகரித்து இருந்தது. ஒரே ஒரு ஸ்க்ரீன் துணியை எப்படி இப்படி மோனோகினியை மாற்றி மேலும், கீழும் மறைத்துக் கொண்டீர்கள் என நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் வாய் பிளந்து பார்த்தனர்.

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

ஞாயிற்றுக் கிழமை அதுவுமாக காலையிலேயே தனது ரசிகர்களுக்கு சில்லுனு ஒரு ரோஸ் மில்க் அருந்த கொடுப்பது போல, தானே ரோஸ் மில்க்காக வந்திருக்கிறார் இந்த டெமி ரோஸ். பெயரிலும் ரோஸ் இருப்பதால், இந்த பிங்க் பியூட்டி எப்போதுமே ரசிகர்களின் ஃபேவரைட்டான ஹாட் மாடலாகவே வலம் வருகிறார். அம்மணியின் சேவை மேலும், இந்த இன்ஸ்டாவுக்கு தேவை என ரசிகர்கள் கமெண்ட் பக்கம் அடுத்த ஐட்டத்துக்கு அடிபோட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X