பாறை மீது.. ஆடை ஏதும் அணியாமல்.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

ஸ்பெயின்: பாறை மீது ஆடை ஏதும் அணியாமல் வெறும் ஒரே ஒரு உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு, அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார் டெமி ரோஸ்.

இங்கிலாந்து நடிகையான இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

சர்வதேச மாடல் அழகியாக வலம் வரும் இவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிகினி பேபி

பிகினி பேபி

எப்போதுமே பிகினி அணிந்தபடியே தனது இன்ப சுற்றுலாவை ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் உல்லாசமாக கொண்டாடி வருகிறார். வானவில் பிகினி, தங்க நிற பிகினி, நீல நிற பிகினி, மினி பிகினி என வெரைட்டி வெரைட்டியாக இவர் காட்டும் ஃபேஷன் ஷோக்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.

கிராப் டாப்

கிராப் டாப்

லாக்டவுன் நேரத்தில் வெளியே சுற்ற முடியாத விரக்தியில் இருக்கும் போது, இவர் பதிவிட்ட Over It எனும் கிராப் டாப் புகைப்படம், அவரது ரசிகர்களை ராத்திரி முழுக்க தூங்க விடாமல் இம்சை பண்ணியது. முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஃபேஷன் காட்டுவது இவருக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று என்றே சொல்லலாம்.

கொரோனாவுக்கு இப்படியொரு எச்சரிக்கை

கொரோனாவுக்கு இப்படியொரு எச்சரிக்கை

கடந்த மார்ச் 27ம் தேதி தனது 25வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை டெமி ரோஸ், உலகளவில் கொரோனா பரவி வந்த நிலையில், அதற்கு எதிராக தனது நடு விரலை காட்டியபடி சர்ச்சையான ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். 1 மில்லியன் ரசிகர்களுக்கும் மேல் அந்த போட்டோவுக்கு லைக் போட்டு அதனை வேற லெவல் வைரலாக்கினர்.

இனி ஆண்கள் எதற்கு

இனி ஆண்கள் எதற்கு

இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் நடிகை டெமி ரோஸ், சமீபத்தில் தனது பெண் தோழியுடன் பிகினி உடை அணிந்தபடி கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இனி ஆண்கள் யாருக்கு வேண்டும் என மற்றொரு சர்ச்சை பதிவை போட்டு இருந்தார். அதனை பார்த்த பலரும் நீங்க லெஸ்பியனா மாறிட்டீங்களா என கேட்டு வந்தனர். கடந்த ஆண்டு தனது டிஜே காதலரை டெமி பிரேக் அப் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாறை மீது ஆடையின்றி

பாறை மீது ஆடையின்றி

லாஸ் ஏஞ்சல்ஸில் லாக் டவுனில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அங்கே அறிவிக்கப்பட்ட சின்ன லாக்டவுன் தளர்வை பயன்படுத்திக் கொண்டு, ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு சுற்றுலாவுக்கு கிளம்பி வந்த நிலையில், இதுவரை ஆடைகள் அணியாமல் இவர் போஸ்ட்டே போடவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் இவரது அரை நிர்வாண புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஆபாசமே இல்லாமல்

ஆபாசமே இல்லாமல்

நியூட் ஆர்ட் என சொல்லப்படுவது போல, ஆபாசமே இல்லாமல், நிர்வாணமாக கவர்ச்சி காட்டும் திறமை கொண்ட பேரழகி டெமி ரோஸ். அதற்காகவே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அழகு ஓவியமாக இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இயற்கை அழகு, கடல் தேவதை, கடவுள் என ஏகத்துக்கும் வர்ணித்து தள்ளுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X