Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெறும் சட்டை மட்டும் தான்.. மொத்த தொடையழகையும் காட்டி இணையத்தை திணறவிடும் ஹாட் மாடல்!
இபிசா: இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸ் வெளியிட்டுள்ள அடுத்த செட் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுமார் 17 மில்லியன் ரசிகர்களை நெருங்கி உள்ள நடிகை டெமி ரோஸ் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு மொத்த தொடையழகையும் காட்டியபடி போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
வழக்கம் போல டெமி ரோஸின் இந்த ஹாட் புகைப்படங்கள் சர்வ தேச அளவில் வைரலாகி வருகின்றன.
புத்தம்
புது
திரைப்படங்களுடன்…
ஜீ
தமிழின்
சண்டே
கொண்டாட்டம்!

வெறும் சட்டை மட்டுமே
பிகினி உடைகளை அணிந்து செக்ஸியாக போஸ் கொடுத்து வைரலாக்கி வந்த நடிகை டெமி ரோஸ், இப்போ வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு மொத்த தொடையழகையும் காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார். அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு 2.5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

பட்டனை கழட்டி விட்டு
ஆரஞ்சு, பழுப்பு நிறம் மற்றும் கருப்பு ஷேட்களை கொண்ட வித்தியாசமான சட்டையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ் சட்டையில் சில பட்டன்களை கழட்டி விட்டு தனது முன்னழகையும் அளவாக தெரியும் படி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்துள்ளார்.

இவ்ளோ ஓப்பனா இருக்கே
இந்த இங்கிலாந்து நடிகை வெளியிட்டுள்ள இன்னொரு பிகினி புகைப்படத்தில் படுக்கையறையில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ரெசார்ட்டில் உள்ள அந்த படுக்கையறை வெட்ட வெளிச்சமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவ்ளோ ஓப்பனா இருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சரக்கும் சரியும் ஆடையும்
கொஞ்சம் சரிந்தால் அவ்வளவு தான் என்கிற ரீதியில் ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கையில் சரக்குடன் அதனை பருகும் விதமாக சமீபத்தில் டெமி ரோஸ் கொடுத்த ஹாட் போஸும் இணையத்தில் சக்கைப் போடு போட்டு வருகின்றன.

நல்ல வருமானம்
இப்படி பிரெட்டி லிட்டில் திங் ஆடை நிறுவனம் புதிது புதிதாக உருவாக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு அலங்கார பொம்மையாக போஸ் கொடுத்தே பல கோடிகளை ஆண்டு தோறும் சம்பாதித்து வருகிறார் இந்த இன்ஸ்டாகிராம் பேரழகி. மிக விரைவில் 2 கோடி ரசிகர்கள் இவரை பின் தொடர உள்ளது குறிப்பிடத்தக்கது.