இப்படி நின்னா எப்படிம்மா.. பசங்களுக்கு பிபி எகிறாதா.. பிகினி உடையில் ஸ்டன்னாக்கும் பிரபல நடிகை!

ஸ்பெயின்: பனை மரங்கள் ப்ரிண்ட் செய்த பிகினி அணிந்து ஒய்யாரமாக நின்றபடி போஸ் கொடுத்து தனது ரசிகர்களை ஸ்டன்னாக்கி உள்ளார் டெமி ரோஸ்.

தினமும் புதுசா என்ன ஐட்டத்தை இறக்கப் போகிறார் என்ற ஆவலுடன் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர்.

ஆவலுடன் வரும் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் விதமாக இவரும் தனது அழகை அளவில்லாமல் பகிர்ந்து வருகிறார்.

சினிமாவில் இப்படியொரு ஆர்வமா

சினிமாவில் இப்படியொரு ஆர்வமா

ஹாலிவுட் நடிகைகள் என்றாலே நடிப்புக்காக நிர்வாணமாகக் கூட நடிக்க துணிவார்கள். எத்தனையோ ஹாலிவுட் நடிகைகள் ஏகப்பட்ட படங்களில் நிர்வாண கோலத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளனர். இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸுக்கும் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை அதிகளவில் உள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக சினிமா ரீல்கள் மட்டுமே பறக்க, முழு நிர்வாணமாக அவர் கொடுத்திருந்த போஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டிரான்ஸ்பரன்ட் மோனோகினியில்

டிரான்ஸ்பரன்ட் மோனோகினியில்

பிகினி மற்றும் மோனோகினியில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை மயக்க நிலையிலேயே வசீகரித்து வைக்கும் ஆற்றல் அதிகளவில் இவருக்கு உண்டு. டிரான்ஸ்பரன்ட் மோனோகினியில் போட்டோவை போட்டு கிட்டத்தட்ட 1 மில்லியன் லைக்குகளை அள்ளிய டெமியை பார்த்து பெண் கடவுள் என ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.

கை நிறைய

கை நிறைய

சுற்றுலா பிரியையான நடிகை டெமி ரோஸ், இந்த லாக்டவுனுக்கு முன்னதாக கலிபோர்னியாவில் உள்ள லகுனா கடற்கரையில் டாப்லெஸ் ஆக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, "Handful" என கை நிறைய என்ற அர்த்தத்துடன் கேப்ஷன் கொடுத்து, சர்வதேச ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார்.

அப்படியே திரும்பலாமே

அப்படியே திரும்பலாமே

லாக்டவுன் நேரத்திலும், அம்மணியால் வீட்டில் தங்க முடியவில்லை. எங்கடா கொரொனா இல்லை என்பதை அறிந்து கொண்டு, ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு விமானத்தில் கிளம்பிய டெமி ரோஸ், அங்கே ஒரு பாறை மீது அமர்ந்து கொண்டு டாப்லெஸ் ஆக பின்பக்க அழகு தெரியும் படி கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் அப்படியே திரும்பலாமே என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி நின்னா எப்படிம்மா

இப்படி நின்னா எப்படிம்மா

சுமார் 1.5 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே கொண்டுள்ள நடிகை டெமி ரோஸ், இபிசா கடற்கரை தீவில் ஏகப்பட்ட உள்ளாடை நிறுவனங்களின் விளம்பரத்திற்காக வேலை செய்து வருகிறார். பானை மர இலைகள் பிரின்ட் செய்யப்பட்ட பச்சை நிற பிகினியை அணிந்து கொண்டு இவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி நின்னா எப்படிம்மா என கெஞ்சி வருகின்றனர்.

பிபி எகிறாதா

பிபி எகிறாதா

தினமும் தவறாமல் பிகினி தரிசனத்தை காட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகை டெமி ரோஸ். சில ரசிகர்கள், உங்களை இப்படி தினமும் பார்த்து பார்த்து தூக்கமே போயிடுச்சு என்றும், இளைஞர்களின் பிபியை நல்லா எகிற வைக்கிறீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X