பிளேபாய் புக்கை இப்படித்தான் படிக்கணும்.. அரை நிர்வாண போஸ் கொடுத்து அலற விட்ட பிரபல நடிகை!

இபிசா: மீண்டும் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

ஸ்பெயின் இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் பிளேபாய் புத்தகத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

சந்திர கிரகணமான நேற்று தெரிந்த பெளர்ணமி நிலவு புகைப்படத்தையும் போட்டோ எடுத்த டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன டிரெஸ் இது

என்ன டிரெஸ் இது

கழுத்துக்கு காலர் எல்லாம் வைத்தபடி இருக்கும் உடையில், பாதி முன்னழகு தெரியும் படி உள்ள கிராப் டாப் ஆடையை அணிந்து கொண்டு சமீபத்தில் இவர் கொடுத்துள்ள போஸ் 4 லட்சம் லைக்குகளை குவித்து சர்வதேச அளவில் வைரலாகின.

விளம்பர தூதர்

விளம்பர தூதர்

பிரபல ஃபேஷன் நிறுவனமான பிரெட்டி லிட்டில் திங் நிறுவனத்தின் விளம்பர தூதராக செயல்பட்டு வருகிறார் நடிகை டெமி ரோஸ். தினமும் அந்த நிறுவனம் புதிது புதிதாக தயாரிக்கும் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து பல கோடிகளில் சம்பாதித்து வருகிறார் இவர்.

பிளேபாயுடன்

பிளேபாயுடன்

இந்நிலையில், தற்போது மேலாடை அணியாமல் பிளேபாய் புத்தகத்தை படிக்கும் செம செக்ஸியான போட்டோவை போட்டு டிரெண்டாக்கி உள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ். டெமியின் இந்த ஹாட் போட்டோவை பார்த்து ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களை போலவே லைக் செய்து கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் கோரிக்கை

ரசிகர்களின் கோரிக்கை

கடந்த சில வாரங்களாக ஓரளவு மட்டுமே கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து வந்த டெமி ரோஸிடம் அவரது ரசிகர்கள், ஏகப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வைக்க, உங்கள் கோரிக்கைகளை கேட்டுத்தான் தற்போது உங்களுக்காக இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் எனக் கொடுத்திருக்கும் கேப்ஷன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஸில்லினியர்

ஸில்லினியர்

220 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ள சர்வதேச மாடல் அழகி கிம் கர்தாஷியனே சமீபத்தில் தான் பில்லினியர் ஆனார். ஆனால், நீங்க சீக்கிரமே ஸில்லினியர் ஆகிடுவீங்க என்றும், அழகு தேவதை என்றும் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X