இதுல எது எலுமிச்சை பழம்னே தெரியலையே.. டெமி ரோஸை அப்படி பார்த்து மிரளும் நெட்டிசன்ஸ்!

இபிசா: எலுமிச்சை மரம் அருகே கையில் எலுமிச்சை பழத்தை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள நடிகை டெமி ரோஸின் அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஹாட் போட்டோக்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துவிட்டு இந்த முறை க்யூட் போட்டோஷூட் நடத்தி உள்ளார் டெமி ரோஸ்.

சமீபத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து அவர் பதிவிட்ட போட்டோ வேற லெவலில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

மஞ்சள் நிற உடையணிந்து அப்படியே எலுமிச்சை பழம் போல இருக்கும் நடிகை டெமி ரோஸ், எலுமிச்சை மரம் அருகே, கைகளில் எலுமிச்சை பழம் ஒன்றை பிடித்தபடி கொடுத்துள்ள போஸ் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க என பலரும் பாராட்டி வருகின்றனர்.

எது எலுமிச்சை

எது எலுமிச்சை

இதில், எது எலுமிச்சைன்னே தெரியலையே என சில நெட்டிசன்கள் நடிகை டெமி ரோஸை கண்டமேனிக்கு வர்ணித்து ஜொள்ளு விட்டு வருவது கமெண்ட் பக்கத்தில் கண் கொள்ளா காட்சி. சுமார் 3 லட்ச லைக்குகளை இந்த போட்டோக்கள் ஒரே நாளில் அள்ளி உள்ளன.

ஜூஸ் வியாபாரம்

ஜூஸ் வியாபாரம்

கண்களுக்கு குளிர்ச்சியாக கருப்பு நிற பிகினி அணிந்து கொண்டு பச்சை நிற ஜூஸை குடிக்கும் டெமி ரோஸ், எனக்கு உள்ளேயும் ஜொலிக்கிறேன் அதுக்காகத் தான் இந்த பிரத்யேக ஜூஸை குடித்து வருகிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார். உள்ளாடை விளம்பரங்களை தாண்டி இப்போ ஜூஸ் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எனக்கும் கொஞ்சம்

எனக்கும் கொஞ்சம்

என்ன ஜூஸ் அது என்றும், எனக்கு கொஞ்சம் கொடுங்களேன் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் நடிகை டெமி ரோஸ் ஜூஸ் குடிக்கும் அந்த போட்டோவிற்கு குவிந்து வருகிறது. 4 லட்சத்திற்கும் மேல் லைக்குகளையும் அள்ளி குவித்து டெமி ரோஸின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை வழக்கம் போல வைரலாக்கி வருகின்றனர்.

நல்லா இருக்கு

நல்லா இருக்கு

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க விடும் டெமி ரோஸ், இப்படி க்யூட்டாகவும், ஹாட்டாகவும் உடைகளை உடுத்தி போஸ் கொடுக்கும் இந்த புது ரூட்டும் நல்லா இருக்கு என்றும், ஆடை அணிந்தால் ரொம்பவே அழகா இருக்கீங்க, இதையே கன்ட்டினியூ பண்ணுங்க என்று சில ரசிகர்களும், பழைய ஃபார்முக்கு வாங்க இது ரொம்ப போரிங் என சில்மிஷ நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X