இந்த ஷேக் போதுமா.. மீண்டும் வீடியோவை போட்டு ரசிகர்களை திணறடித்த டெமி ரோஸ்.. செம வைரல்!

ஸ்பெயின்: மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரையில் சுற்றுலா செய்து வருகிறார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை ஆட்டி படைத்து வரும் டெமி ரோஸ் எப்போதாவது தான் வீடியோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில், தற்போது பிங்க் நிற பிகினி அணிந்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ ரசிகர்களை ஒரே அடியாக 'ஷேக்' செய்துள்ளது.

டிராவல் லைஃப்

டிராவல் லைஃப்

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த டெமி ரோஸுக்கு ஹாலிவுட்டில் ஹீரோயினாக வேண்டும் என்கிற கனவு உருவானது. அதன் காரணமாக ஹாலிவுட்டுக்கு படையெடுத்த டெமி ரோஸ், தற்போது உள்ளாடை விளம்பரங்களுக்காக பல வெளிநாடுகளுக்கு டிராவல் செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

டாப்லெஸ் கோலம்

டாப்லெஸ் கோலம்

பிகினி உடைகளில் ரசிகர்களை பாடாய் படுத்தி வரும் டெமி ரோஸ், அவ்வப் போது டாப்லெஸ் கோலத்தில் ஆடைகள் அணியாமல் போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தின் சூட்டையும் ஒரே கணத்தில் அதிகரித்து விடுவார். இபிசா கடற்கரை தீவில் டெமி வெளியிட்ட டாப்லெஸ் புகைப்படங்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளின.

எது லெமன்

எது லெமன்

மஞ்சள் நிற உடையணிந்து அப்படியே எலுமிச்சை பழம் போல இருக்கும் நடிகை டெமி ரோஸ், எலுமிச்சை மரம் அருகே, கைகளில் எலுமிச்சை பழம் ஒன்றை பிடித்தபடி சமீபத்தில் கொடுத்த போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மஞ்சள் நிற உடையில் செம அழகா இருக்கீங்க என பலரும் பாராட்டினர்.

டெமி ஜூஸ்

டெமி ஜூஸ்

கண்களுக்கு குளிர்ச்சியாக கருப்பு நிற பிகினி அணிந்து கொண்டு பச்சை நிற ஜூஸை குடிக்கும் டெமி ரோஸ், எனக்கு உள்ளேயும் ஜொலிக்கிறேன் அதுக்காகத் தான் இந்த பிரத்யேக ஜூஸை குடித்து வருகிறேன் என கேப்ஷன் கொடுத்து சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இனிமேல், அந்த ஜூஸின் பெயரை டெமி ஜூஸ்ன்னு மாத்துங்கப்பா என கமெண்ட் அடித்து ஜொள்ளு விட்டனர்.

ரோஜாப்பூ மட்டுமே

ரோஜாப்பூ மட்டுமே

எல்லாத்தையும் விட உச்சகட்டமாக காதலர் தினத்தை முன்னிட்டு, முழு நிர்வாணமாக வெறும் ரோஜாப்பூக்களை மட்டுமே தனது ஆடையாக மாற்றி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் ஸ்தம்பிக்க வைத்து வைரலானது. அந்த போட்டோக்களின் தயவால் தான் இன்ஸ்டாகிராமில் அடுத்த நிலைக்கு சென்றுள்ளார் டெமி ரோஸ்.

16 மில்லியன்

16 மில்லியன்

தேனை மொய்க்கும் வண்டாக டெமி ரோஸை தினமும் பல மில்லியன் ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர். இவரும் ராணி தேனி என்பதால், வித விதமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் கூட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். தற்போது 16 மில்லியன் ரசிகர்கள் இணைந்துள்ள நிலையில், பிங்க் நிற பிகினியில் பக்காவான போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

மீண்டும் வீடியோ

14 மில்லியன் ஃபாலோயர்களுடன் இருந்த டெமி ரோஸ், சில மாதங்களிலேயே 16 மில்லியன் ரசிகர்களை சேர்த்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் ரசிகர்கள் புதிய உச்சத்தை தொட்டதை கொண்டாடும் விதமாக மீண்டும் ஒரு ஹாட் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X