நிர்வாணமாக புல் தரையில் படுத்துக் கொண்டு புக் படிக்கும் டெமி.. மில்லியன் கணக்கில் குவியுது லைக்ஸ்!

இபிசா: இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் பியூட்டியுமான டெமி ரோஸ், நிர்வாணமாக புல் தரையில் படுத்துக் கொண்டு புக் படிக்கும் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு வந்துள்ளார். டெமி ரோஸ்.

தினமும் ஹாட்டான போட்டோக்களை போட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களை அதிகரித்து வருகிறார்.

துணியை சுற்றிக் கொண்டு

துணியை சுற்றிக் கொண்டு

இபிசா கடற்கரை தீவில் உள்ள எஸ் வெட்ரா எனும் இடத்தில் மார்பை மறைத்தபடி இருக்கும் டிரெஸ் ஏதோ துணியை கழுத்தில் சுத்திக் கொண்டு நிற்பது போல இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கடற்கரையில் போஸ் கொடுத்து நிற்கும் டெமி ரோஸ் ஒரு குட்டி கதையும் கூறியுள்ளார்.

பெர்முடா முக்கோணத்தை போல

பெர்முடா முக்கோணத்தை போல

சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் தான் குட்டி கதை சொல்றாங்கன்னு பார்த்தா, கவர்ச்சி கன்னி டெமி ரோஸும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குட்டி கதை சொல்லியிருக்காங்க. அவர் நிற்கும் இந்த இடம் தான் உலகிலேயே அதிக காந்தசக்தி உள்ள இடமாம். வட துருவம் மற்றும் பெர்முடா முக்கோணத்தை போன்ற இடமாம். இந்த கடலை தானிக் எனும் தேவதை ஆட்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பாம்பு தோல் டிரெஸ்

பாம்பு தோல் டிரெஸ்

தீவு தீவாக சுற்றுலா செய்து வரும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகி டெமி ரோஸ், இபிசா கடற்கரை தீவில் தனி விமானத்தில் இருந்து இறங்கி கொடுத்துள்ள போஸ் வேற லெவலில் வைரலானது. மேலும், பாம்பு தோல் போன்ற டிசைனில் அவர் அணிந்துள்ள உடை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாண கோலத்தில்

நிர்வாண கோலத்தில்

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடை ஏதும் அணியாமல் அரை நிர்வாணமாகவும் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தையும் திணறடித்து விடுவார் நடிகை டெமி ரோஸ். கடந்த முறை இபிசா கடற்கரையை விட்டு செல்லும் போது அவர் பதிவிட்ட இந்த நிர்வாண கோல போட்டோக்களே இன்னமும் வைரலாகி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு தரிசனத்தை கொடுத்துள்ளார்.

Recommended Video

2018 Top 10 Twitter-இல் A. R. Rahman.. தமிழன் டா!
புக் படிக்கும் டெமி

புக் படிக்கும் டெமி

எப்போதுமே இப்படியே பிறந்த மேனியாகவே இருக்கவே விரும்புகிறேன் என கேப்ஷன் கொடுத்து புல் தரையில் ஆடையேதும் அணியாமல் நிர்வாணமாக படுத்துக் கொண்டு, புக் படிக்கும் டெமி ரோஸின் இந்த செம செக்ஸியான புகைப்படத்தை ஒரே நாளில் 11 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X