பார்த்து கட் பண்ணுங்க.. வெட்டிக்கப் போகுது.. ஆரஞ்சு பழத்துடன் டெமி ரோஸ்.. எச்சரிக்கும் ஃபேன்ஸ்!

இபிசா: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு டெமி ரோஸ் பதிவிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஆரஞ்சு பழத்தை நறுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் பதற வைத்துள்ளார்.

ஈஸ்டர் திருநாள்

ஈஸ்டர் திருநாள்

நாளை உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இபிசாவில் சுற்றுலா செய்து வரும் நடிகை டெமி ரோஸ் ஈஸ்டரை முன்னிட்டு தான் தயாராகி வருவதாக தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. சமீபத்தில் தான் இவர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆடை அணியாமல் போட்டோக்களை பதிவிட்டு அனலை கிளப்பினார்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழம்

வெள்ளை நிற சட்டையை பட்டன்கள் போடாமல் திறந்து விட்டு, ரவுடி கட்டாக கட்டியபடி போஸ் கொடுத்து கவர்ச்சி புயலாக மேஜை மீது உட்கார்ந்து இருக்கும் டெமி ரோஸ், தனது கையில் ஆரஞ்சு பழத்தையும் கத்தியையும் வைத்துக் கொண்டு படு டெரர் ஆக போஸ் கொடுத்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

பார்த்து கட் பண்ணுங்க

பார்த்து கட் பண்ணுங்க

ஆரஞ்சு பழத்தை வெட்டுவது போல போஸ் கொடுத்து வேறு எங்கேயோ கேஷுவலாக பார்ப்பது போல லுக் விட்டு போஸ் கொடுத்திருக்கும் டெமி ரோஸின் புகைப்படத்தை பார்த்து பதறிப் போன அவரது ரசிகர்கள், பார்த்து கட் பண்ணுங்க என ஜாலியாக எச்சரித்து கமெண்ட்டுகளை தட்டி விட்டு வருகின்றனர்.

ஐ லவ் ஜீசஸ்

ஐ லவ் ஜீசஸ்

பிகினி அணிந்து செக்ஸி லேடியாக உட்கார்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள டெமி ரோஸ், ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஐ லவ் ஜீசஸ் என்றும் எனக்கு நீங்கள் அளித்த எல்லா நல்லதுக்கும் நன்றி என்றும் கேப்ஷன் போட்டு ரசிகர்கள் மத்தியில் 3 லட்சத்துக்கும் மேல் லைக்குகளை குவித்து வருகிறார்.

ஏஞ்சல்

ஏஞ்சல்

டெமி ரோஸை பல பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ பண்ணி வருகின்றனர். 16.2 மில்லியன் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு டெமி ரோஸ் இப்படி ஹாட்னஸை இறக்க ஏகப்பட்ட ரசிகர்களும் ஏஞ்சல், குயின், கார்ஜியஸ் என வாயாற வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X