தேனை விட தித்திப்பானவள்.. ஒரே ஒரு 'நாட்'ட போட்டு இளைஞர்களை நாக் அவுட் செய்யும் பிரபல நடிகை!
ஸ்பெயின்: கருப்பு நிற பிகினி அணிந்து கொண்டு சன் பாத் எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ், தான் தேனை விட மிகவும் தித்திப்பானவள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சுற்றுலா பிரியையான டெமி ரோஸ், இபிசா கடற்கரை தீவில் உள்ள பல இடங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்து வருகிறார்.
மேலும், தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக ஹாட்டான பிகினி புகைப்படங்களை களமிறக்கி கிறங்கடித்து வருகிறார்.

தேனை விட தித்திப்பானவள்
பிரபல நடிகையும், மாடல் அழகியுமான டெமி ரோஸ், கருப்பு நிற பிகினியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு, "தான் தேனை விட மிகவும் தித்திப்பானவள்" என பதிவிட்டு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். பொன்னான தேகத்தில் சூரிய கதிர்கள் படும் அளவுக்கு சன் பாத்தையும் எடுத்து வருகிறார்.

ஒரே ஒரு நாட் தான்
நூடுல்ஸ் போல மிகவும் மெலிதாக இருக்கும் ஒரே ஒரு 'நாட்'டை கட்டி, ஒட்டு மொத்த இளைஞர்களையும் நாக் அவுட் செய்து வருகிறார் இந்த இங்கிலாந்து அழகு ராணி. தேனை விட தித்திப்பானவள் என இவர் கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிக தேனிக்களும், ஈக்களும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொய்க்கத் தொடங்கி விட்டன.

தேனடை
அடை.. தேனடை.. என நடிகர் சந்தானம் மதுமிதாவை பார்த்து காமெடிக்கு சொல்வது போல, நடிகை டெமி ரோஸின் வனப்பான தேகத்தை பார்த்து பல சர்வதேச ரசிகர்களும் உச்சுக் கொட்டி வருகின்றனர். சமீபத்தில், தனது தேகம் வேண்டும் என்றால், தனது மனதை மயக்க வேண்டும் என டெமி ரோஸ் போட்ட போஸ்ட் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை
நான் சீனியில் செய்த கடல் என்கிற பாடல் போல, தான் தேனினும் தித்திப்பானவள் என டெமி ரோஸ் பதிவிட்டு, கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல், பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்து லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளி உள்ளார். செம ஸ்வீட் நீங்க, பேரழகி, வாவ் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிகின்றன.

என் தேனீருக்கு தேன் வேண்டும்
மற்றொரு ரசிகர் டெமி ரோஸின் இந்த பதிவை பார்த்து விட்டு, "எனது தேனீருக்கு தேன் வேண்டும், கிடைக்குமா" என ஜொள்ளு விட்டு கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர், ஹாஃப் ஸ்க்ரீனில் உங்களை போட்டோ எடுக்கும் அந்த நபர் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்றும் டபுள் மீனிங்கில் கமெண்ட்டுகளை போட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











