நாக மோகினியே நீங்க தான்.. நிர்வாணக் கோலத்தில் மீண்டும் மிரட்டிய டெமி ரோஸ்.. இப்ப அவங்க கடவுளாம்!

ஸ்பெயின்: மேலாடை அணியாமல் ஒட்டுமொத்த முன்னழகும் தெரியும் படி பிறந்த மேனியாக போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார் டெமி ரோஸ்.

இங்கிலாந்து நடிகையான இவர், இன்ஸ்டாகிராம் பிரபலமாக சர்வதேச ஃபாலோயர்களுடன் கொடிக் கட்டிப் பறக்கிறார்.

நிர்வாணக் கோலத்தில் ரோஸ் பேபியை பார்த்த ரசிகர்கள், மிரண்டு போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நிர்வாணக் கோலம்

நிர்வாணக் கோலம்

வானவில் பிகினி, வலை பிகினி, டிரான்ஸ்பரன்ட் பிகினி, மோனோகினி, குட்டி பிகினி என வித விதமாக பிகினியில் கலக்கி வந்த நடிகை டெமி ரோஸ், மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். மேலாடை ஏதும் அணியாமல், நிர்வாணக் கோலத்தில் நின்றபடி அவர் கொடுத்துள்ள போஸ் ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளது.

நாக மோகினி

நாக மோகினி

இடையில் ஒரே ஒரு ஸ்க்ரீன் துணியை மட்டும் சுற்றிக் கொண்டு, தலையில் நாக ராணி போல பாம்பு கிரீடம் அணிந்த படி பயங்கரமாக போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸை பார்த்த ரசிகர்கள், நாக தேவதை என்றும், நாக மோகினியே நீங்க தான் என்றும் வர்ணித்து வருகின்றனர்.

விட்டா கோயில் கட்ட சொல்வாங்க போல

விட்டா கோயில் கட்ட சொல்வாங்க போல

டெமி ரோஸ் எனும் தனது பெயரை டெமி காடஸ் என்றே மாற்றி கேப்ஷன் கொடுத்துள்ளார் இந்த பிரபல மாடல் அழகி. இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடரும் கோடிக்கணக்கான ரசிகர்களும், நீங்க நிஜமாவே கடவுள் தான் என கமெண்ட்டுகளில் அர்ச்சனைகளை செய்து பூஜிக்கத் தொடங்கி விட்டனர். விட்டா கோயில் கட்ட சொல்வாங்க போலயே..

ஹேண்ட்ஸ் அப்

ஹேண்ட்ஸ் அப்

சில வில்லங்கம் புடிச்ச நெட்டிசன்கள் ஹேண்ட்ஸ் அப் எல்லாம் சொல்லி விளையாடுறாங்க, சிலர் கடவுள் தானே, கடவுள் மாதிரி அருள் பாலிக்கும் போஸ் கொடுங்க, கைகளை வைத்து முன்னழகை மறைக்க வேண்டாம் எனவும் இதுவரை பார்த்தது போதாது என்று இன்னமும் பார்க்க வேண்டும் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

நிர்வாணக் குளியல்

நிர்வாணக் குளியல்

சமீபத்தில் தான் இபிசா கடற்கரை தீவில், சொகுசு ரெசார்ட் ஒன்றின் நீச்சல் குளத்தில் ஆடை ஏதும் அணியாமல் பிறந்த மேனியாக உல்லாசமாக நிர்வாணக் குளியல் போட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார் நடிகை டெமி ரோஸ். பிகினியில் மார்க்கமாக போட்டோக்களை போட்டு போரடித்து போய் விட்டது போல உச்சகட்ட கவர்ச்சிக்கு இறங்கி விட்டார்.

லட்சக்கணக்கான லைக்ஸ்

லட்சக்கணக்கான லைக்ஸ்

இன்ஸ்டாகிராமையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் கொண்ட இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் சும்மா போட்டோ போட்டாலே லட்சக் கணக்கான லைக்குகள் குவிவது வழக்கம். இப்படி முற்றும் துறந்து அழகு கடவுளாக தரிசனம் காட்டினால் லைக்குகள் குவியாதா? என்ன மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X