ரொம்பத்தான்.. அந்த கையை மட்டும் கொஞ்சம் இறக்குனீங்கனா.. ரோஸ் பேபியிடம் கெஞ்சும் ரசிகர்கள்!
ஸ்பெயின்: நடிகையும் ஹாட் மாடலுமான டெமி ரோஸ், வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கெஞ்ச வைத்திருக்கிறது.
நடிச்சா ஜேம்ஸ்பாண்ட் படத்தில் தான் நடிப்பேன் என்கிற அளவுக்கு ஹாலிவுட்டின் அடுத்த டாப்ஸ்டாராக வர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளையும் பக்காவாக செய்து வருகிறார் மாடல் அழகி டெமி ரோஸ்.
சுற்றுலா பிரியையான இவர், தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா தீவில் தனது ஹாலிடேவை கொண்டாடி வருகிறார்.

ரோஸ் பேபி
சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸை அவரது ரசிகர்கள் ரோஸ் பேபி என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். வனம் போல வளர்ந்து இருக்கும் அவரது வனப்பை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அவர் பதிவிடும் ஒவ்வொரு ஹாட் போஸ்ட்டுக்கு கீழும் சரமாரியாக விழுந்து வருகின்றன.

கவர்ச்சிக்கு பஞ்சமில்லை
இங்கிலாந்தின் ஹாட் மாடலான டெமி ரோஸ், ஹாலிவுட் நடிகையாக வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸில் குடி புகுந்துள்ளார். எண்ட் டைம் என்ற குறும்படத்தில் நடித்துள்ள அவர், சில பெரிய படங்களிலும் கமிட் ஆகி உள்ளார். கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல், தனது இன்ஸ்டா பக்கத்தை அலங்கரித்து வைத்து வரும் அவர், ரசிகர்களை அதிகளவில் சேர்த்து வருகிறார்.

ஆடைகளின்றி
டாப்லெஸ் போஸ்கள் மட்டுமின்றி, ஒட்டுத் துணி கூட அணியாமல், முழு நிர்வாணமாகவும் பல வித போஸ்களை கொடுத்து இந்த ரோஸ் பேபி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ரோஜாப் பூக்கள் தூவிய குளியல் தொட்டியில், முழு நிர்வாணமாக இவர் நின்றபடி போஸ் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் எல்லாம், இளைஞர்களின் இதயத்தை இஷ்டத்துக்கு இம்சை பண்ணி வருகின்றன.

ஸ்பெயினில் சுற்றுலா
தீவிர சுற்றுலா பிரியரான டெமி ரோஸ், லாக்டவுன் தளர்வு காரணமாக, உடனடியாக ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா தீவுக்கு சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார். மாஸ்க் அணிவது போன்ற எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இல்லாத அளவுக்கு தனது சுற்றுலாவை தாராளமாக கொண்டாடி வருகிறார் டெமி.

உண்மையான அலை
சமீபத்தில், டிராக் சூட்டை அணியாமல், மேலே போட்ட படி தனது முன்னழகை காட்டி மயக்கிய டெமி ரோஸ், தற்போது, கருப்பு நிற மோனோகினியில், பாறை பக்கத்தில் நின்று படு கிளாமராக ஒரு ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும், "சுய அன்பு தான் உண்மையான அலை" என்ற அர்த்தத்தில் அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

கெஞ்சும் ரசிகர்கள்
டெமி ரோஸின் இந்த ஹாட் போஸை பார்த்து ரசிகர்கள், சிலர் அந்த கையை மட்டும் இறக்கினால், நல்லா இருக்கும் என கெஞ்சும் விதமாக கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். சில பிரபலங்கள், ஓ மை காட், ஹாட் டெமி, கார்ஜியஸ், நான் எப்படி உங்கள மாதிரி ஆகுறது என பல விதமான கமெண்ட்டுகளையும் 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











