பார்த்து பாப்-அப் ஆகிடப் போகுது.. பிரபல நடிகையின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

ஸ்பெயின்: இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோ மீண்டும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.

Recommended Video

விருது விழாவுக்கு தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா ராய் வீடியோ

ஜீன்ஸ் பேன்ட்டை பட்டன் போடாமல் போட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் அனலை கூட்டி இருந்த டெமி ரோஸ், இந்த முறை இன்னமும் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

எல்லாமே எக்ஸ்ட்ரா தான்

எல்லாமே எக்ஸ்ட்ரா தான்

25 வயதே ஆகும் இந்த இன்ஸ்டாகிராம் மாடலுக்கு எல்லாமே கொஞ்ச எக்ஸ்ட்ரா அழகு தான். முன்னழகு, தொடையழகு, பின்னழகு என எதையுமே மிச்சம் வைக்காமலும், ரசிகர்களை ஏமாற்றாமலும் இவர் பதிவிட்டு வருவது வழக்கமாகி விட்டது. எப்படித்தான் தினம் தோறும் ஹாட்னஸை கூட்டிக் கொண்டு போறீங்கன்னே தெரியல என ரசிகர்கள் வியக்கின்றனர்.

சூடேற்றும் பார்வை

சூடேற்றும் பார்வை

ஆடை ஏதும் அணியாமல் அருவி அருகே உள்ள பாறை மீது அமர்ந்து கொண்டு, சூர்ய வெளிச்சம் படும் அளவுக்கு ஏகாந்தமாய் மின்னும் தேகத்தை விருந்தாக படைத்து, சூடேற்றும் காமப் பார்வையால் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் புகைப்படங்களையும் சமீபத்தில் இந்த எண்ட் டைம் நடிகை வெளியிட்டு இருந்தார்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

சட்டையை கூட ஸ்டைல் ஸ்டேட்மென்ட் போல பட்டன் போடாமல் போட்டு, ஒட்டுமொத்த முன்னழகையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருந்தார் நடிகை டெமி ரோஸ். ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் இவர், இப்போதைக்கு வீட்டுக்கு திரும்பும் ஐடியாவிலேயே இல்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பாப்-அப் ஆகிடப் போகுது

பாப்-அப் ஆகிடப் போகுது

இந்நிலையில், தற்போது கருப்பு நிற பிகினி மற்றும் கருப்பு நிற கூலர்ஸ் அணிந்த படி, இபிசா கடற்கரை தீவில் இருந்து சற்று அருகே உள்ள எஸ் வெட்ரா எனும் தீவுக்கு சொகுசு படகில் டிராவல் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை டெமி ரோஸ் வெளியிட்டுள்ளார். அவருடைய உடையை பார்த்த ரசிகர்கள், முன்னழகு பாப்-அப் ஆகிடப் போகுது பார்த்துக்கோங்க என ஷாக்காகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

வர்ணிக்கும் ரசிகர்கள்

வர்ணிக்கும் ரசிகர்கள்

பேரழகி, பர்ஃபெக்ட் கேர்ள், சும்மா தெறிக்க விடுறீங்க, ஸ்டன்னிங், வீட்டுக்கு போற ஐடியாவே இல்லையா, கடல் கன்னியாவே மாறிடுவிங்க போல, ஓ மை காட் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு நடிகை டெமி ரோஸை வர்ணித்து வருகின்றனர் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X