எப்பதாம்மா டூர் முடியும்.. தினமும் இப்படி இம்சை பண்றீங்களே.. பேரழகியிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

ஸ்பெயின்: அரைநிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோவை போட்டு அலற வைத்த டெமி ரோஸ், கருப்பு நிற மோனோகினியில் தற்போது கலங்கடித்துள்ளார்.

Recommended Video

2K KIDS லாம் வேற லெவல் | ACTRESS SANDRIYA CHAT | FILMIBEAT TAMIL

கொரோனா காரணமாக ஒரு தியேட்டருக்கோ பீச்சுக்கோ போக முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீங்க மட்டும் எப்படி உல்லாசமாக இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருப்பு நிற மோனோகினியில்

கருப்பு நிற மோனோகினியில்

சமீபத்தில் அரை நிர்வாணமாக பாறை மீது அமர்ந்தபடி இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, சர்வதேச ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை டெமி ரோஸ். இந்நிலையில், தற்போது கருப்பு நிற மோனோகினி அணிந்து கொண்டு படகு ஒன்றில் செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

தினமும் என்னை

தினமும் என்னை

மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, "தினந்தோறும் என்னை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறேன், என்னை பத்திரமாக பாதுகாத்துக் கொள்கிறேன், எனது நாளை மிகவும் சரியான வழியில் செலவிட்டு வருகிறேன். எனது சக்தியை விரயம் ஆக்காமல் சரியானவற்றுக்கு உபயோகப்படுத்தி வருகிறேன். வாழ்வில் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது" என பதிவிட்டுள்ளார்.

லண்டனில் இருந்து எஸ்கேப்

லண்டனில் இருந்து எஸ்கேப்

இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ், லண்டனில் லாக்டவுனில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க, இபிசா கடற்கரை தீவிலே தனது சுற்றுலாவை நீட்டித்துக் கொண்டே வருகிறார். ஸ்பெயின் நாட்டில் உள்ள அந்த சொர்க்கபுரி தீவில் கொரோனா பரவல் அதிகம் இல்லாத காரணத்தால் லாக்டவுன் பிரச்சனையே அங்கு இல்லையாம்.

கடுப்பாகும் நெட்டிசன்கள்

கடுப்பாகும் நெட்டிசன்கள்

உலகளவில் லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வெளியே சென்றாலும், மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர். ஆனால், நடிகை டெமி ரோஸ், தொடர்ந்து இபிசா தீவில் உள்ள ஒவ்வொரு இடங்களுக்கும் சுற்றுலா சென்று வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால், கடுப்பான சில நெட்டிசன்கள், எப்பதாம்மா உன் டூர் முடியும் என்றும் கேட்டுள்ளனர்.

ஃபேஷன் நோவா

ஃபேஷன் நோவா

ஃபேஷன் நோவா எனும் உள்ளாடை விளம்பர நிறுவனத்துக்காக வேலை செய்து வருகிறார் நடிகை டெமி ரோஸ். சுற்றுலாவுக்கு சுற்றுலாவும் ஆச்சு, மாஸ்க், கொரோனா என்ற தொல்லைகள் இல்லாமல், வேலைக்கு வேலயும் ஆச்சு என தொடர்ந்து புது பிகினி உடைகளை அணிந்து கொண்டு, அதனை விளம்பரப்படுத்தி வருகிறார் இவர்.

தற்கொலைக்கு எதிராக

தற்கொலைக்கு எதிராக

மேலும், சமீபத்தில், நண்பர்கள் குழுவுடன் இணைந்து கொண்டு தற்கொலைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவையும் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள டெமி ரோஸ், தனது நேரத்தை அதற்காகவும் பயனுள்ளதாக செலவிட்டு வருகிறார் என்பது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X