அச்சச்சோ என்ன ஆச்சு.. நீச்சல் குளத்தில் அப்படி ஒரு போஸ் கொடுத்த டெமி.. நலம் விசாரிக்கும் ரசிகாஸ்!
ஸ்பெயின்: தன்னைத் தானே கடவுள் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு நிர்வாண புகைப்படத்தை எல்லாம் வெளியிட்டு கெத்துக் காட்டிய டெமி ரோஸ், திடீரென கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
என்ன ஆச்சு ரோஸ் பேபி என விசாரித்து வருகின்றனர் அவரது இன்ஸ்டாகிராம் ரசிகர்கள்.
நீச்சல் குளத்தில் முழுவதும் நனைந்தபடி இருக்கும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

இதுவே ஜாஸ்தி
பிகினியில் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு தெறிக்கவிட்ட நடிகை டெமி ரோஸ், சமீபத்தில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொடுத்த போஸ் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், அதிலும், பேன்ட் பட்டன் போடாமல் கழட்டிவிட்டபடி போஸ் கொடுத்து இருந்தார். அதை பார்த்த சில நெட்டிசன்கள் பட்டன் போடலாமே என கமெண்ட் செய்ததற்கு, டெமியின் ரசிகர்கள் இதுவே ஜாஸ்தி என பதில் கமெண்ட் செய்தனர்.

சரியான ஹாலிடே ட்ரிப்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தான் ஸ்பெயின் நாட்டின் இபிசா கடற்கரை தீவிலே நீண்ட நாட்கள் சுற்றுலா செய்து வருகிறார் டெமி ரோஸ். விட்டா இங்கேயே ஒரு வீடு வாங்கி தங்கிடுவார் போல தெரிகிறது. ஹோட்டல், ரெசார்ட்டுக்கு கொடுக்கும் பணத்திற்கு அது குறைவாகவே இருக்கும். சரியான லாங் ஹாலிடே ட்ரிப் அடித்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகை.

டெமி காடஸ்
டெமி ரோஸ் தன்னை டெமி காடஸ் எனக் கூறிக் கொண்டு சமீபத்தில் நாக மோகினி போல பாம்பு கிரீடம் எல்லாம் வைத்துக் கொண்டு அரை நிர்வாணமாக கொடுத்த போஸ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி உள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் அந்த புகைப்படத்திற்கு குவிந்துள்ளது.

என்ன யோசனை
இந்நிலையில், தற்போது நீச்சல் குளம் ஒன்றில் சட்டை பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு, முன்னழகு, பின்னழகு எல்லாம் அப்பட்டமாக தெரியும்படி முழுவதும் நனைந்த கோழியாக போஸ் கொடுத்துள்ளார் டெமி ரோஸ். எங்கேயே பார்த்து எதையோ யோசித்தபடி இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் என்ன யோசனை எனக் கேட்டு வருகின்றனர்.

என்ன கப்பல் மூழ்கிடுச்சா
கடந்த ஆண்டு டிஜே பாய் பிரண்டை பிரேக்கப் செய்ததில் இருந்தே இன்னமும் சிங்கிளாகத் தான் இருக்கிறார் டெமி ரோஸ். நீச்சல் குளத்தில் தற்போது கன்னத்தில் கை வைத்தபடி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த நெட்டிசன்கள் என்ன கப்பல் ஏதாவது மூழ்கிடுச்சா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். எப்பவுமே எனர்ஜியா தரும் முகம் இன்று வாடி இருப்பது ஏன் என அவரது ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
Recommended Video

விழிப்புணர்வு வீடியோ என்ன ஆச்சு
போன மாசம் புதிய நண்பர்களுடன் இணைந்து இபிசா கடற்கரை தீவிலேயே தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கான விழிப்புணர்வு படம் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால், மாத இறுதி வரை அது தொடர்பாக வேறு எந்த அப்டேட்டையும் கொடுக்காத நிலையில், அது என்ன ஆச்சு என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











