பிறந்தநாள் அதுவுமா பிறந்தமேனியாக போஸ் கொடுத்த பிரபல நடிகை.. சும்மா சூடாகுது இணையம்!
இபிசா: இங்கிலாந்து மாடல் அழகியும் நடிகையுமான டெமி ரோஸ் தனது 26வது பிறந்தநாளை முன்னிட்டு டாப்லெஸ் ஆக போஸ் போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான் சம்மர் ஹாலிடேவை கொண்டாட ஆரம்பித்துள்ளதாக பிகினியின் முடிச்சுகளை அவிழ்த்து விட்டபடி போஸ் போட்டு ரசிகர்களை கிறங்க வைத்த ரோஸ் பேபி பிறந்தநாள் அதுவுமா இப்படி பிறந்த மேனி புகைப்படங்களாக வெளியிட்டு ஃபாலோயர்களை திணறடித்துள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் விவகாரமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

26 வயசு
இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் பிறந்தவர் டெமி ரோஸ். 1995ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்த அவர் நேற்று தனது 26வது பிறந்தநாளை ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவில் கொண்டாடி உள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு டெமி ரோஸ் பதிவிட்ட டாப்லெஸ் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பிறந்த மேனியாக
பிறந்தநாள் அதுவுமாக பிறந்த மேனியாக டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்மர் ஆரம்பித்துள்ள நிலையில், இன்னமும் தாராளமாக ஏகப்பட்ட ரகங்களில் கவர்ச்சி போட்டோக்களை டெமி ரோஸ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூந்தலே போதும்
மேலாடை அணியவில்லை என்றாலும், ஆபாசமான புகைப்படத்தை டெமி ரோஸ் வெளியிடவில்லை. தனது கூந்தலை வைத்து முன்னழகு முழுவதுமாக மறைத்தபடியே இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பிகினியில் நீங்கள் போடும் புகைப்படங்களை விட இதில் கவர்ச்சி கம்மி தான் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அம்மா அப்பா இல்லை
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெமி ரோஸின் தந்தை பேரி மாபி காலமானார். தந்தையை இழந்து வாடி வந்த 7 மாதங்களிலேயே கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் டெமி ரோஸின் அம்மாவான கிறிஸ்டைன் மாபியும் காலமானார். இதனால், மிகவும் உடைந்து போன டெமி ரோஸ், பல நாடுகளுக்கும் சுற்றி உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

குவிந்த வாழ்த்துக்கள்
கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட முடியாத சூழலில் நடுவிரலை காட்டி போஸ் போட்டு வைரலாக்கிய டெமி ரோஸ், தற்போது மேலாடையை கழட்டி விட்டு போட்டோக்களை போட்டு ரசிகர்களை குஷிப்படுத்த 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











