வானவில் பிகினி.. முன்னழகும்.. பின்னழகும்.. மொத்தமாக தெரிய.. கவர்ச்சி விருந்து வைத்த பிரபல நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிகினி உடையில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் தாராளமாக காட்டியபடி நடிகை டெமி ரோஸ் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தையே சூடாக்கி வருகிறது.

இங்கிலாந்து மாடல் அழகியான டெமி ரோஸுக்கு இன்ஸ்டாகிராமில் 14 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

பிகினி அணிந்தும், அரை நிர்வாணமாகவும் அவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள், இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

கவர்ச்சியின் உச்சம்

கவர்ச்சியின் உச்சம்

இன்ஸ்டாகிராமில் வித விதமான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு, கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளார் நடிகை டெமி ரோஸ். இங்கிலாந்தில் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்த இவர், ஹாலிவுட் கனவுகளோடு பெரிய படங்களில் கமீட் ஆகும் முயற்சியில் படு தீவிரமாக இறங்கி உள்ளார்.

மேலாடை அணியாமல்

மேலாடை அணியாமல்

25வயதே ஆகும் இந்த அழகு மிளிரும் இளம் குமரியின் புகைப்படங்கள் சர்வதேச ரசிகர்களையும் திக்குமுக்காட செய்து வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேலாடை அணியாமல், டாப்லெஸ்ஸாக குளியல் தொட்டியில் நீந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

வானவில் பிகினி

வானவில் பிகினி

இந்நிலையில், தற்போது வானவில் நிற பிகினியை அணிந்து கொண்டு, தனது முன்னழகும், பின்னழகும் தெரியும் படி இவர் கொடுத்திருக்கும் போஸ் உலகளவில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரை விட ஒரு அழகி இந்த உலகத்தில் இவ்ளோ ஹாட்டாக இருக்க மாட்டர்கள் என்றே பலர் கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர்.

பேக் போஸ்

பேக் போஸ்

வானிவில் போன்று கலர் கலரான நிறங்களில் உருவான பிகினியை அணிந்து கொண்டு, கவர்ச்சியின் ஒட்டுமொத்த காட்டுத்தீயாக டெமி ரோஸ் நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள், லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டியும், மற்றொரு புகைப்படத்தில் தனது பின்னழகை காட்டியும் டெமி ரோஸ் போஸ் கொடுத்துள்ளார்.

அழகின் கடவுள்

அழகின் கடவுள்

இப்படி ஏகத்துக்கும் தனது வனப்பான தேகத்தை கவர்ச்சி விருந்தாக ரசிகர்களுக்கு வைத்துள்ள நடிகையும் மாடல் அழகியுமான டெமி ரோஸை பார்த்த ரசிகர்கள், அழகின் கடவுள் நீங்கள் என்றே வர்ணித்து வருகின்றனர். இந்த பிகினியில் மேலும், செக்ஸியாக இருக்கிறீங்க, ஸ்டன்னிங் பியூட்டி என்றும் ரசிகர்களின் வர்ணனைகள் நீள்கின்றன.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ
ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

பார்ப்பவர்களை தனது பக்தர்களாக மாற்றிவிடும் பேரழகு கொண்ட டெமி ரோஸின் இந்த எக்ஸ்ட்ரா அழகு புகைப்படங்களை பார்த்த முன்னாள் லவ் ஐலாண்ட் பிரபலம் கேபி ஆலன், "ஓ க்றிஸ்ட்" என்றும், அமெரிக்க மாடல் அழகி அபிகைல் ராட்ச்ஃபோர்ட் "ஓ மை காட்" என நெருப்பு எமோஜிகளை பதிவிட்டு நீங்க செம ஹாட் என கமெண்ட் செக்‌ஷனை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X