ப்பா.. கருப்பு, வெள்ளை பிகினியில் கதி கலங்க வைக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
ஸ்பெயின்: கருப்பு, வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டு ரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளார் நடிகை டெமி ரோஸ்.
Recommended Video
பிகினியில் எத்தனை வெரைட்டி இருக்குமோ அத்தனையும் போட்டு காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார் இந்த இங்கிலாந்து நடிகை.
பல பிரபலங்களே வாய் பிளக்கும் அளவுக்கு, அனைத்து அழகும் இவருக்கு கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது சிறப்பம்சம்.

கருப்பு வெள்ளை பிகினி
இங்கிலாந்தில் இருந்து லாக்டவுன் தளர்வு கொஞ்சம் விட்ட உடனே, ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரை தீவுக்கு தப்பித்து வந்துவிட்டார் இந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி. தினமும் பல விதமான பிகினி புகைப்படங்களை களமிறக்கி விளம்பரப்படுத்தி வரும் இவர், தற்போது கருப்பு, வெள்ளை நிற பிகினியை அணிந்து கலங்கடித்துள்ளார்.

கழுத்தில் சிலுவை
இதுவரை கழுத்தில் எந்த நகையும், செயினும் அணியாத நிலையில், இப்போ அவர் கழுத்தை அலங்கரித்துள்ள சிலுவை செயின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஸ்டைலான கூலர்ஸ் அணிந்து கொண்டு, கூந்தலில் வேறு எதை எதையோ தொங்கவிட்டபடி போஸ் கொடுத்து வைரலாக்கி வருகிறார்.

லட்சக் கணக்கில் லைக்ஸ்
நடிகை டெமி ரோஸ் வெளியிட்டுள்ள வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பாட்டம் பிகினி புகைப்படத்தை பார்த்து, ஜில்லிட்டுப் போன ரசிகர்கள் ஹார்ட்டீன்களையும், கமெண்ட்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். வெறும் 15 மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் டெமி ரோஸின் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர்.

மொத்த அழகும் காட்டி
முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்த அழகையும் ஒவ்வொரு புகைப்படங்களிலும் காட்டி தெறிக்கவிட்டு வருகிறார் டெமி ரோஸ். ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, இங்கிலாந்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு குடி புகுந்த இவர், தற்போது ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாவை என்ஜாய் பண்ணி வருகிறார்.

வித விதமா
சுற்றுலாவை மட்டும் கொண்டாடாமல் தனது உள்ளாடை விளம்பர பணியையும் சிறப்பாக செய்து வருகிறார் இந்த மாடல் அழகி. தினமும் வித விதமான பிகினி உடைகளில் வலம் வந்து, அந்த பிகினி உடைகளை ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி வருகிறார். வானவில் பிகினி, நெட்டட் பிகினி, மினி பிகினி, பொம்மை போட்ட பிகினி என இவர் தினுசு தினுசா பிகினி உடைகளை அறிமுகம் செய்து அசத்துகிறார்.


Click it and Unblock the Notifications











