இதுக்கு நீங்க பேன்ட் போடாமலே இருந்திருக்கலாம்.. உச்ச அழகில் உச்சிக் கொட்ட வைக்கும் பிரபல நடிகை!

ஸ்பெயின்: தினமும் வித விதமான ஃபேஷன் உடைகளில் வந்து கிக்கேற்றுகிறார் நடிகை டெமி ரோஸ்.

Recommended Video

2018 Top 10 Twitter-இல் A. R. Rahman.. தமிழன் டா!

சர்வதேச அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதால், ரசிகர்களை எப்போதுமே ஏமாற்றக் கூடாது என்பதற்காக ரொம்பவே தாராளம் காட்டி வருகிறார்.

சுற்றுலா பிரியையான இவர், கொரோனா பரவல் காலத்திலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல், ஊர் ஊராக சுற்றி வருகிறார்.

பேன்ட் பட்டன் போடாமல்

பேன்ட் பட்டன் போடாமல்

பிகினியிலேயே போஸ் கொடுத்து பழகி வந்த டெமி ரோஸ், திடீரென ஜீன்ஸ் பேன்ட் அணிந்து உச்ச கட்ட அழகில் போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அதிலும், தனது ஸ்டைலை காட்ட வேண்டும் என விரும்பிய அவர் பேன்ட் பட்டன் போடாமல் கொடுத்திருக்கும் இந்த ஹாட் போஸ் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

அதை வேற கையில் இழுத்து

அதை வேற கையில் இழுத்து

மேலும், அந்த புகைப்படத்தில், தான் அணிந்துள்ள மஞ்சள் நிற உள்ளாடையை கையில் இழுத்தபடி முன்னழகு மேலும் தெரியும் படி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இந்த இங்கிலாந்து பேரழகி. மேலும், நான் தினமும் பெட்டராகிக் கொண்டே போவேனே தவிர பிட்டர் (கசந்து) ஆக மாட்டேன் என பக்காவான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

ஊர் சுற்றுவது என்றால்

ஊர் சுற்றுவது என்றால்

இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸுக்கு ஊர் சுற்றுவது என்றால் அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டுக்கு சென்று, அங்குள்ள அத்தனை அழகிய லொக்கேஷன்களிலும் பிகினி அணிந்தும், அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையை கூட்டி வருகிறார்.

பார்பி

பார்பி

பிங்க் நிற உடையில் அப்படியே அச்சு அசல் பார்ப்பி பொம்மையை போல மாறியபடி இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அசந்தே போய்விட்டனர். டெமி ரோஸ் என்கிற பெயரை இந்திய ரசிகர்கள் ரோஸ் பேபி என்றே மாற்றி கமெண்ட் செக்‌ஷனில் கமெண்ட்டுகளை போடவும் ஆரம்பித்து விட்டனர்.

படுக்கையறையில் படு ஹாட்டாக

படுக்கையறையில் படு ஹாட்டாக

14 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இந்த உலக அழகியின் பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகிறது. வாவ் என்றும், பெண் தெய்வம் என்றும் ஏஞ்சல் என்றும் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது இந்த படுக்கையறை படு ஹாட் புகைப்படம் எல்லாம் இணையத்தின் சூட்டை வேற லெவலில் சூடாக்கியது என்றே சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X