கால் மேல கால் போடுறது இருக்கட்டும்.. மொதல்ல பேன்ட் போடுங்க.. பிரபல நடிகையை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!
ஸ்பெயின்: இங்கிலாந்தின் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான டெமி ரோஸ், கால் மேல கால் போட்டு கெத்தா அமர்ந்திருக்கும் ஹாட் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்.
பிகினி புகைப்படங்கள், நிர்வாண புகைப்படங்கள் என தினமும் ஒரு செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

தொடரும் சுற்றுலா
கொரோனா பரவல் முடியும் வரை இபிசா கடற்கரை தீவில் இவர் செய்து வரும் சுற்றுலாவுக்கு எண்ட் கார்டே கிடையாது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இபிசா கடற்கரை தீவின் அழகான பல சுற்றுலா இடங்களுக்கு நம்மை தினமும் அழைத்துச் சென்று வெறுப்பேற்றுகிறார் இந்த எண்ட் டைம் நடிகை.

சும்மா கெத்தா
கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால் மேல கால் போட்டு கெத்தா அமர்ந்து இருப்பது போல, இபிசா கடற்கரை தீவில், வெள்ளை நிற கோட் அணிந்து மிக நீண்ட பூட்ஸ் அணிந்து கொண்டு, கெத்தாகவும், செக்ஸியாகவும் இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

எவ்ளோ பெருசு
பொல்லாதவன் படத்தில் வரும் காமெடி போல, ஹீல்ஸே இவ்ளோ பெருசு இருந்துச்சுன்னா என வியக்கும் அளவுக்கு ஜப்பான் கார்ட்டூன் பொம்மைகள் போட்ட மிகப்பெரிய ஃபேஷன் பூட்ஸும், அதில் இருக்கும் பெரிய ஹீல்ஸையும் பார்த்தால், நிச்சயம் இளைஞர்களுக்கு பிபி எகிறத்தான் செய்யும்.

நோ பேன்ட்ஸ்
பரவா இல்லையே.. டெமி ரோஸ் டிரெஸ் போடுறாரு.. கோட் எல்லாம் போட்டுருக்காரே என ஆர்வமுடன் பார்க்கும் ரசிகர்களுக்கு, கீழே பேன்ட் எதும் அணியாமல், உள்ளாடையுடன் அவர் கொடுத்து இருக்கும், ஓப்பன் கோட் தாராள போஸ் திக்குமுக்காடி திணறவே அடிக்கிறது. இந்த அடக்கம் கூட நைஸ் தாங்க!
Recommended Video

அடுத்து எப்போ
சமீபத்தில் நிர்வாண குளியல் போட்டு தனது தீவிர பக்தர்களுக்கு கண் கொள்ளா காட்சியை கொடுத்த டெமி ரோஸை பார்த்து, அடுத்த முழு நிலவு தரிசனம் எப்போ என்றே அவரது ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு நச்சரித்து வருகின்றனர். விரைவிலேயே, அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை இந்த ரோஸ் பேபி கொடுப்பாரா என்பதை வெயிட் செய்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











