அப்படியே மாம்பழம் மாதிரியே இருக்கீங்க.. மஞ்சள் நிற கவுனில் தாராளம் காட்டும் பிரபல நடிகை!

ஸ்பெயின்: மஞ்சள் நிற கவுனில் தனது மார்பழகு மொத்தமும் தெரியும் படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் டெமி ரோஸ்.

இங்கிலாந்து நடிகையும் பிரபல இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸ், இன்னமும் தனது சுற்றுலா பயணத்தை முடிக்கவில்லை.

இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் இவர், பல ஃபேஷன் நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.

உச்சகட்ட கவர்ச்சி

உச்சகட்ட கவர்ச்சி

சர்வதேச மாடல் அழகியான டெமி ரோஸ், பிகினி, டாப்லெஸ், நிர்வாணம் என உச்சகட்ட கவர்ச்சியில் ஏகப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தனது 14.7 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக அடிக்கடி கவர்ச்சி தரிசனத்தை கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

விளம்பர மாடல்

விளம்பர மாடல்

பிரபல ஃபேஷன் பிராண்டான ஃபேஷன் நோவாவின் அதிகாரப்பூர்வ மாடல் அழகியாக செயல்பட்டு வருகிறார் நடிகை டெமி ரோஸ். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கொரோனா லாக்டவுன் இருப்பதால், இபிசா கடற்கரை தீவுக்கு சுற்றுலா வந்த டெமி ரோஸ், தனது கடையை அங்கேயே விரித்து விட்டார்.

பேரழகு

பேரழகு

டெமி ரோஸின் தக தகக்கும் பேரழகை கண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் மீது காதல் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். கொஞ்சமும் ஒளிவு மறைவின்றி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து, கவிதைகளையும், வர்ணனைகளையும் கமெண்ட் பக்கத்தில் கொட்டி வருகின்றனர் அவரது பரம விசிறிகள்.

தெறிக்குது லைக்ஸ்

தெறிக்குது லைக்ஸ்

கற்பனை குதிரையை தட்டி விட்டு ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்டுகளை விட, ஹார்ட்டின்களும் லைக்குகளும் பல லட்சக் கணக்கில் நம்ம ரோஸ் பேபிக்கு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது முழு நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளினார்.

மாம்பழம் மாதிரி இருக்கீங்க

மாம்பழம் மாதிரி இருக்கீங்க

இந்நிலையில், ரீசன்ட்டா நடிகை டெமி ரோஸ், பிகினியில் இல்லாமல், மஞ்சள் நிற கவுனில் தனது மார்பழகு தெரியும் படி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். மேலும், சிலர், நீங்கள் அப்படியே மாம்பழம் போல இருக்கீங்க என்றும் கமெண்ட் செய்து இன்ஸ்டாகிராமில் காதல் ரசத்தை பிழிந்து வருகின்றனர்.

Recommended Video

ACTRESS DHANSHIKA CHAT PART-01| சினிமால சில விஷயம் பண்ண மாட்டேன் | CLOSE CALL | FILMIBEAT TAMIL
டிரெஸ் சூப்பர்

டிரெஸ் சூப்பர்

எப்போதாவது தான் நடிகை டெமி ரோஸ் டிரெஸ் போட்டு காட்சி தருவதால், உங்க டிரெஸ் சூப்பர் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். உங்களை போல அழகாக எப்படி மாறுவது டிப்ஸ் ஏதும் கொடுங்களேன் என சில இளம் பெண்களும் டெமியிடம் ஐஸ் வைத்து வருவது தான் இதில் ஹைலைட்டான விஷயமே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X