வர வர ரொம்ப மோசமா போகுதே.. இடையில் ஒரே ஒரு கர்ச்சீப் தான்.. அரை நிர்வாணமாக திணறவிடும் பிரபல நடிகை!
இபிசா: பிரபல இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியுமான டெமி ரோஸ் இடையில் ஒரே ஒரு கர்ச்சீப் மட்டுமே கட்டிக் கொண்டு டாப்லெஸ் ஆக கொடுத்துள்ள போஸ் தீயாய் பரவி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள இபிசா கடற்கரையில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ் தொடர்ந்து படு சூடான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு ரசிகர்களை திணறவிட்டு வருகிறார்.
ரோஸ் பேபியின் இந்த உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஒரே ஒரு கர்ச்சீப்
இடையில் ஒரே ஒரு கர்ச்சீப்பை மட்டுமே கட்டிக் கொண்டு உடல் முழுவதும் ஆடை ஏதும் அணியாமல் மொத்த அழகையும் காட்டியபடி திணறவிட்டுள்ளார் இங்கிலாந்து நடிகையான டெமி ரோஸ். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட டாப்லெஸ் போட்டோக்களை போட்டு வரும் டெமி ரோஸ் இந்த முறையும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

டிரெஸ் வேண்டாம்
ஆடை அணிவது கொஞ்சம் கூட இவருக்கு பிடிக்காது போல், எப்போது பார்த்தாலும் பிகினியிலும், டாப்லெஸ் ஆகவும், முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து கதிகலங்க விட்டு வருகிறார். உள்ளாடை நிறுவனங்களின் விளம்பரங்களுக்காக போஸ் கொடுத்து வரும் இவரிடம் பல மில்லியன் டாலர்கள் சொத்து உள்ளன.

26 வயது
வெறும் 26 வயதே ஆகும் இளம் மாடல் அழகியான இவர் தனது பெற்றோர்களை இழந்து தனிமையில் வாடி வருகிறார். பிரபல டிஜே கலைஞர் ஒருவரை காதலித்து வந்த இவர், கடந்த 2019ம் ஆண்டில் அவரையும் பிரேக்கப் செய்து விட்டார். இப்போ முரட்டு சிங்கிளாக பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.

இன்னொரு உலகம்
தற்போது வெறும் கர்ச்சிப் போன்ற உடையை இடையில் கட்டிக் கொண்டு படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள டெமி ரோஸ், இன்னொரு உலகத்துக்கு உங்களை கூட்டிச் செல்கிறேன். வர ரெடியா? என்று கேட்டு பிரெட்டி லிட்டில் திங் ஃபேஷன் பிராண்டுக்கான விளம்பரத்தை செய்துள்ளார்.

லட்சக்கணக்கில் லைக்ஸ்
16.2 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள டெமி ரோஸ் வெளியிடும் அனைத்து போட்டோக்களும் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது. மேலும், அவர் போஸ்ட் போட்ட அடுத்த நிமிடமே லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











