சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!

ஸ்பெயின்: மீண்டும் இபிசா கடற்கரை தீவில் சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ், டெனிம் சட்டையை அணிந்து பட்டனை கழட்டி விட்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை மிரட்டி வருகிறது.

அரை நிர்வாணமாகவும், பிகினி போஸ்களையும் கொடுத்து இன்ஸ்டாகிராமில் 15.7 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

சர்வதேச மாடல் அழகியாக ஜொலிக்கும் டெமி ஏகப்பட்ட பிரபல ஆடை நிறுவனங்களுக்கு ஹாட் மாடலாகவும் பணிபுரிந்து வருகிறார்.

வேற லெவல் கிராப்

வேற லெவல் கிராப்

கிராப் டாப் ஆடைகளை இளம்பெண்கள் சமீப காலமாக மிகவும் விரும்பி அணிந்து வருகின்றனர். இடுப்பு பகுதியை மூடாமல், தொப்புளை காட்டியபடி அணியவே விரும்பி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நடிகையும் சர்வதேச இன்ஸ்டாகிராம் மாடலுமான டெமி ரோஸ், அதுக்கும் மேல் சென்று பாதி மார்பகங்களே தெரியும் அளவுக்கு கிராப் டாப் அணிந்து அதிரவைத்துள்ளார்.

தெறிக்கும் அழகு

தெறிக்கும் அழகு

ஆடைகளை விட்டு வெளியே பாப் அப் ஆகி வருகிறது நடிகை டெமி ரோஸின் மொத்த முன்னழகும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட கவர்ச்சிகரமான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு இளைஞர்களை கதிகலங்க வைத்து வருகிறார். பிரெட்டி லிட்டில் திங், போஹூமேன் என ஏகப்பட்ட பிரபல ஆடை நிறுவனங்களின் உடைகளை இப்படியெல்லாம் போஸ் கொடுத்து விளம்பரப்படுத்தி சம்பாதித்து வருகிறார்.

மறைக்க வேண்டியதை

மறைக்க வேண்டியதை

ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரை தீவில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட மாதங்களை கழித்து வந்த டெமி ரோஸ், பின்னர் மாலத்தீவு, ஆப்பிரிக்கா என சுற்றுப்பயணம் கிளம்பினார். மீண்டும் தற்போது இபிசாவுக்கே திரும்பி உள்ள அவர், வெளியிடும் போட்டோக்கள் இணையத்தின் வெப்பத்தை அதிகரித்து வருகிறது. பெரிய பூட்ஸ் அணிந்து கொண்டு மோனோகினியில் அவர் கொடுத்துள்ள செக்ஸியான போஸை பார்த்த ரசிகர்கள், மறைக்க வேண்டியதை மறைக்கலயே என கலாய்த்து வருகின்றனர்.

முழுவதும் நனைந்து

முழுவதும் நனைந்து

புத்தாண்டை முன்னிட்டு நீச்சல் குளத்தில் புலித்தோல் வடிவ பிகினியை அணிந்து கொண்டு, ஒட்டுமொத்த பின்னழகும் தெரியும் படி முழுவடுமாக நனைந்தபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை ரொம்பவே டிஸ்டர்ப் செய்திருந்தார் டெமி ரோஸ். அழகும் கவர்ச்சியும் ஒருங்கே காட்டி கிறங்கடித்து வருகிறார்.

Recommended Video

பிரபல நடிகை டெமி மூர் பேட்டி-வீடியோ
ஒட்டகசிவிங்கிக்கு உணவு

ஒட்டகசிவிங்கிக்கு உணவு

மாலத்தீவில் இருந்து ஆப்பிரிகாவுக்கு கடந்த ஆண்டு இறுதியில் சுற்றுப்பயணம் சென்ற நடிகை டெமி ரோஸ், அங்கே ஒட்டகசிவிங்கி ஒன்றுக்கு தனது கையால் உணவு கொடுத்த போட்டோக்களும் வீடியோக்களும் பல லட்சம் லைக்குகளை டெமி ரோஸுக்கு பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

திறந்த மேனி

திறந்த மேனி

உள்ளாடை அணியாமல், டெனிம் சட்டையை அணிந்து கொண்டு, அதன் பட்டன்களையும் திறந்து விட்டு, திறந்த மேனியாக நம்ம ரோஸ் பேபி மீண்டும் ஒரு அரை நிர்வாண போட்டோஷை தற்போது ஷேர் செய்து ஒட்டுமொத்த இணையத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X