Don't Miss!
- Sports
ஐபிஎல் தொடர் மீது தான் ஆர்வம் இருக்கு.. இது நல்லது அல்ல.. இங்கிலாந்து ஜாம்பவான் வேதனை
- News
ரயிலில் பயணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பெண்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடேங்கப்பா.. இது அதை விட ஓப்பனா இருக்கே.. ரைசாலாம் ஓரம்போ.. நம்ம ரோஸ் பேபி வந்துட்டாங்க!
இபிசா: உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களையும் போடாமல் திறந்த மேனியாக போஸ் கொடுப்பதை நடிகைகள் திடீரென டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கோலிவுட் நடிகை ரைசா வில்சன் அப்படியொரு ஹாட் போஸ் கொடுத்திருந்தது வைரலான நிலையில், இங்கிலாந்து நடிகை டெமி ரோஸும் அதே போன்ற ஒரு திறந்த மேனி போட்டோவை போட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.
மறைச்சு
வச்ச
நீண்ட
நாள்
காதல்...
இன்ஸ்டாகிராமில்
வெளிப்படுத்திய
நடிகை
ஆன்ட்ரியா
தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டேவும் பரந்த மனதுடன் எடுத்த போட்டோஷூட் ரீல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

சட்டை பட்டன்களை கழட்டி
உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு, அதிலும் பட்டன்கள் போடாமல் வெயிலுக்கு இதமாக காற்று வாங்க திறந்து விட்டபடி எடுத்த போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டு கோலிவுட் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.
Took a long time from planning to actually making this shoot happen, but here’s to more fun shoots like this rahuljhangiani! Hopefully sometime in the near future, for now, Happy Birthday 🥳 pic.twitter.com/5ucHswNp9z
— Pooja Hegde (hegdepooja) May 31, 2021
தளபதி 65 ஹீரோயினும்
ரைசா வில்சனின் ஹாட் போட்டோ வைரலான நிலையில், தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ள நம்ம புட்டபொம்மா பூஜா ஹெக்டேவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் மட்டுமே அணிந்து எடுத்த பழைய போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் ரீலீஸ் தற்போது வெளியிட்டு டிரெண்ட் செய்துள்ளார்.

ரொம்ப ஓப்பனா
திடீரென இதனை ஒரு டிரெண்டாகவே நடிகைகள் மாற்றி விடுவார்கள் போல தெரிகிறது. இங்கிலாந்து நடிகை டெமி ரோஸும் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதே போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

பார்பி டால்
பார்ப்பதற்கு அப்படியே ஒரு பார்பி டால் போல இருக்கும் டெமி ரோஸ், கவர்ச்சியில் பல எல்லைகளை கடந்து 16.5 மில்லியன் ரசிகர்களை தினமும் ஆட்டிப் படைத்து வருகிறார். தான் ஒரு அழகுக் கடவுள் என்றே கேப்ஷன்களையும் போட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்.
Recommended Video

அதுக்குள்ள அவசரம்
டி சர்ட்டை கழட்டி விட்டு ரோஸ் பேபி போஸ் கொடுப்பதற்கு முன்பாகவே போட்டோ எடுத்து விட்டார் போட்டோகிராஃபர். அவருக்கு என்ன அவ்வளவு அவசரம் என சமீபத்தில் புதிய ஐடியாவில் போட்டோ எடுத்த டெமி ரோஸின் போட்டோகிராஃபரை ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.

வேற யாராவது
பிளான் பண்ணியோ, எதேச்சையாகவே திடீரென டிரெண்டாகி வரும் இந்த ஓப்பன் டிரெஸ் சேலஞ்சில் இன்னும் சில பிரபல நடிகைகள் கலந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் கொடுப்பார்களா என இன்ஸ்டாகிராமத்திலேயே சில ரசிகர்கள் டென்ட் அடித்து குடியேறி விட்டனர்.