இது ரீல் இல்ல ரியல்.. நிர்வாண கோலத்தில் பிரபல நடிகை.. சினிமா மீது இவ்வளவு காதலா?

இங்கிலாந்து: பிரபல இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ் ஆடையின்றி, வெறும் சினிமா ரீல்களை பறக்கவிட்டபடி எடுத்த ஹாட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

எண்ட் டைம் படத்தின் நடிகையான டெமி ரோஸுக்கு உலகளவில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

தனது ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்த படு கவர்ச்சியான பிகினி உடை அணிந்தும் நிர்வாண கோலத்திலும் போஸ் கொடுத்து திணறடித்து வருகிறார்.

கிம் கர்தாஷியானுக்கு போட்டி

கிம் கர்தாஷியானுக்கு போட்டி

உலகளவில் பிரபல மாடல் அழகியாக திகழும் கிம் கர்தாஷியானுக்கு கடும் போட்டியாக உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி உலகளவில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார் இந்த இளம் இன்ஸ்டாகிராம் அழகி. எல்லை மீறும் கவர்ச்சியில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் எப்படி வளைத்துப் போடுவது என்கிற வித்தை இவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

பாண்ட் கேர்ள்

பாண்ட் கேர்ள்

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரை சேர்ந்த பிரபல மாடல் அழகியான டெமி ரோஸ், கடந்த 2018ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடிபுகுந்தார். இங்கிலாந்து நடிகை என்பதால், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை ஆங்கில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பீச் கேர்ள்

பீச் கேர்ள்

அடிக்கடி பிகினி உடை அணிந்து படு செக்ஸியாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றி வருகிறார் இந்த பீச் கேர்ள் டெமி ரோஸ். டாப்லெஸ் மற்றும் முழு நிர்வாண போஸ்களை கொடுப்பதிலும் எப்போதுமே தயக்கம் காட்டாமல் தாரளத்தையே காட்டி வருகிறார் இந்த கவர்ச்சி நீர் வீழ்ச்சி.

டெட்

டெட்

தனது செல்ல நாய்க்குட்டியான டெட் உடன் தனக்கு ஏற்பட்டு இருக்கும் காதல் கதைகளை இன்ஸ்டாகிராமில் சொல்லப் போவதாக சமீபத்தில் இவர் பதிவிட்ட போஸ்ட்டை பார்த்த பலரும், நாய்க்குட்டியின் அழகை ரசிப்பதா, உங்களின் வனப்பை ரசிப்பதா என கமெண்ட் செய்து வைரலாக்கினர்.

ஐஸ் மலையில்

ஐஸ் மலையில்

பனிமலையின் மேலே, அடிக்கிற குளிரில் வெறும் ஸ்ட்ராப் மட்டுமே முன்னழகின் முக்கிய பாகத்தை மறைக்க, மற்றபடி மொத்த அழகும் அப்படியே தெரியும்படி, இப்படியொரு மேலாடை இல்லாத போஸ் கொடுத்த போட்டோவை போட்டு, தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் நடிகை டெமி ரோஸ்.

ரீல் மட்டுமே

ரீல் மட்டுமே

இந்நிலையில், அதை விட ஒரு படி மேல் சென்று, ஆடை ஏதும் அணியாமல், முற்றும் துறந்து தனது முழு பின்னழகையும் காண்பித்த படி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். சினிமா மீது உள்ள மோகம் காரணமாக, வெறும் ஃபிலிம் ரீல்களை மட்டுமே பறக்கவிட்டபடி எடுக்கப்பட்டிருக்கும் இந்த போஸ், காமத்தை தாண்டி சினிமா மீது அவருக்கு இருக்கும் காதலை காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X