அடேங்கப்பா.. என்ன ஒரு போஸ்.. மேலாடை அணியாமல்.. வெறும் ஜீன்ஸ் மட்டுமே.. திணறவிடும் ரோஸ் பேபி!

ஸ்பெயின்: மேலாடை அணியாமல், வெறும் ஜீன்ஸ் பேன்ட் மட்டுமே அணிந்து கொண்டு வில்லங்கமான போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார் நடிகை டெமி ரோஸ்.

ஹாலிவுட் நடிகையான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிக்கு எப்போதுமே பஞ்சம் இருந்தது இல்லை.

ஹாட்டான இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வரும் இவர், ஏகப்பட்ட வெஸ்டர்ன் ஆடை நிறுவனங்களுக்கும் மாடலாக பணியாற்றி வருகிறார்.

ஸ்பெயின் சுற்றுலா

ஸ்பெயின் சுற்றுலா

லாக்டவுன் தளர்வு எப்போதுடா வரும், மறுபடியும் பழையபடி ஊர் சுற்ற கிளம்பலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்த மாடல் அழகிக்கு, அடிச்சாண்டா அப்பாய்ட்மென்ட் ஆர்டர் என்பது போல, ஸ்பெயின் நாட்டிற்கு ஊர் சுற்றும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அங்குள்ள சொர்கபுரியான இபிசா தீவில் சுற்றுலா செய்து வருகிறார்.

வெண்ணைய் சிலை

வெண்ணைய் சிலை

வெள்ளை நிற பிகினியில் வெண்ணைய் சிலை போல உருண்டு திரண்டு இருக்கும் இவரது அழகை பார்த்து ஜொள்ளு விடாத ஆளே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு வனப்பு ஏகபோகமாக கூடி போயிருக்கிறது இவருக்கு. ஆண்களை வசீகரிக்கும் அனைத்து விஷயங்களிலும் இவர் கில்லாடியாக இருந்தாலும் இன்னமும் இவருக்கு சரியான காதல் கைகூடவில்லை.

லேட்டக்ஸ் உடையில்

லேட்டக்ஸ் உடையில்

சர்வதேச மாடல் அழகி கிம் கர்தாஷியனுக்கு போட்டியாக இவரும் லேட்டக்ஸ் உடையில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். 14 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இவர், உள்ளாடை விளம்பரங்களுக்கு பல மில்லியன் டாலர்களை சம்பளமாக வாங்கி செல்வத்தில் கொழித்து வருகிறார்.

ஆண்களே வேண்டாம்

ஆண்களே வேண்டாம்

கடந்த ஆண்டு தனது காதலை பிரிந்த நிலையில், இந்த எண்ட் டைம் பட நடிகை டெமி ரோஸ், தற்போது ஸ்பெயினில் தனது தோழி ஒருவருடன் சுற்றுலா செய்து வருகிறார். அண்மையில், இன்னொரு ஹாட் மாடலுடன் பிகினி உடையில் இவர் கொடுத்த போஸை விட இவர் போட்ட ஆண்களே வேண்டாம் என்கிற போஸ்ட், இவர் லெஸ்பியனாக மாறிவிட்டாரா? என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள் மனங்களில் விதைத்தது.

ஜீன்ஸ் ஷர்ட்

ஜீன்ஸ் ஷர்ட்

14 மில்லியன் ரசிகர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளதை கொண்டாடும் விதமாக, அந்த ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கும் வகையில், வெறும் ஜீன்ஸ் ஷர்ட் மட்டும் அணிந்து, உள்ளே உள்ளாடை ஏதும் அணியாமல், பட்டன்களை திறந்து விட்டு, படு தாராளமாக தனது முன்னழகை காட்டி கிக்கேற்றி இருந்தார் இந்த ரோஸ் பேபி.

பேன்ட் மட்டுமே

பேன்ட் மட்டுமே

இந்நிலையில், இபிசா தீவில் இன்ப சுற்றுலா செய்து வரும் டெமி ரோஸ், வெறும் ஜீன்ஸ் பேன்ட் மட்டுமே அணிந்து கொண்டு, மேலே எந்த ஆடையும் அணியாமல், ரசிகர்களை திக்குமுக்காடும் அளவுக்கு படு செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அனல் மூட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X