Dev Movie in TamilRockers: ஒரே நாளில் கார்த்திக்கு இப்படி சோதனை மேல் சோதனையா?

By Siva

Recommended Video

தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸான தேவ் படம்- வீடியோ

சென்னை: தேவ் படம் வெளியான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

புதுமுகம் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த தேவ் படம் காதலர் தினமான நேற்று ரிலீஸானது. கார்த்தி தான் படத்தை தன் தோள்களில் தாங்குகிறார், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

தேவ் படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ். எந்த படம் வெளியானாலும் அதை உடனுக்குடன் கசியவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

பிரிண்ட்

பிரிண்ட்

பல நேரங்களில் படங்களை ஹெச்.டி. பிரிண்ட்டில் வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ். ரஜினிகாந்தின் பேட்ட படம் எல்லாம் ஹெச்.டி. பிரிண்ட்டில் வந்து ரசிகர்களை கவலை அடைய வைத்தது.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

தேவ் படத்திற்கு சுமாரான விமர்சனம் வந்துள்ளபோதிலும் தமிழ் ராக்கர்ஸில் கசியாமல் இருந்திருந்தால் தியேட்டருக்கு சென்று பார்ப்போர் பார்க்கத் தான் செய்வார்கள். ஆனால் தற்போது சொகுசாக வீட்டில் இருந்து டவுன்லோடு செய்து படத்தை பார்த்துவிடுவார்கள்.

விஷால்

விஷால்

விஷாலால் தமிழ் ராக்கர்ஸை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து தான் கடவுள் போன்று பார்க்கும் தமிழக அரசை தமிழ் ராக்கர்ஸை ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துவிட்டு அவர் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X