»   »  கண் பார்வையற்ற டான்ஸராக நடிக்கும் சாய் தன்ஷிகா!

கண் பார்வையற்ற டான்ஸராக நடிக்கும் சாய் தன்ஷிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலிக்கு பிறகு தனது கேரியர் கிராஃப் எங்கேயோ போகும் என்று நினைத்த தன்ஷிகாவுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கிடைத்ததெல்லாம் சின்ன படங்கள் மட்டும் தான்.

இவற்றில் நடித்தால் நம் பெயர் கூட வெளியில் தெரியாமல் போய்விடும் என்று பயந்த தன்ஷிகா தன் நடிப்புத் திறமையைக் காட்ட்ட மலையாளப் பட உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

Dhanshika plays as a blind girl

டேவிட் பட இயக்குநர் பீஜாய் நம்பியார் இயக்க, துல்கர் சல்மான் நடிக்கும் ஸோலோ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கண் பார்வையற்ற டான்ஸர் வேடமாம். அந்த படம் வரும்போது தன்னுடைய திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லி வருகிறார்.

இருந்தாலும் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது.

English summary
Dhanshika was expecting many big offers after Kabali release. But nothing was happened. So the actress is now moved to Malayalam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil