சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது...தனுஷ், விஜய் சேதுபதியை வாழ்த்திய பள்ளி தாளாளர்

சென்னை : கோலிவுட்டில் தங்கள் நடிப்பால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் மனதையும் கவர்ந்த நடிகர்களாக வலம் வருபவர்கள் தனுஷு ம், விஜய் சேதுபதியும். தற்போதும் இருவரும் தங்களின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதினை பெற்றுள்ளனர்.

Dhanush and Vijay Sethupathi’s school correspondent wishes actors on winning National award

தனுஷிற்கு அசுரன் படத்திற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவு சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. அசுரன் படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

தனுஷ், விஜய் சேதுபதி இருவருமே தாய் சத்யா எம்ஜிஆர் பள்ளியில் தான் படித்தவர்கள். இந்த பள்ளியின் தாளாளரும், நடிகருமான தீபன், இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பிஆர்ஓ குமரேசன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் தீபன் பேசுகையில், எங்கள் பள்ளி மாணவர்களான தனுஷு ம், விஜய் சேதுபதியும் ஒரே ஆண்டில் தேசிய விருதினை பெற்றது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X