தனுஷ் ஹேப்பி பர்த்டே பாட்டு பாட கேக் வெட்டிய சிம்பு: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

சிம்பு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்- வீடியோ

சென்னை:

சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சிம்பு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

#HappyBirthdaySTR,#HBDSTR ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளன.

சிம்பு

சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தல ரசிகர்கள்

சிம்புவுக்கு தல ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் சிம்புவின் படங்களில் தங்களுக்கு பிடித்த காட்சிகளையும் ஷேர் செய்து வருகிறார்கள்.

பெருமை

சிம்புவின் பல்வேறு திறமைகளை குறிப்பிட்டு அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். சிம்பு விரைவில் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தானம்

சிம்புவுக்கு சந்தானம் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிம்பு, சந்தானம் அசத்தல் கூட்டணியை அடுத்து எப்பொழுது திரையில் எதிர்பார்க்கலாம்?

மேகா

சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடன் சேர்ந்து நடித்த மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X